ந‌ன்மை பர‌ப்பு‌ம் தொலை‌க்கா‌‌ட்‌சிகளு‌க்கு ஊ‌க்க‌ம் அ‌ளி‌ப்பே‌ன்: கருணா‌நி‌தி!

திங்கள், 23 ஜூன் 2008 (13:35 IST)
''தொலைக்காட்சி மூலமஅரசுக்கும், பொதுமக்களுக்குமநன்மபரவுமவகையிலவாய்ப்புகளவழங்கப்பட்டாலபாராட்டுவேன். அதற்கஆக்கமும், ஊக்கமுமஅளிப்பேன்'' என்றமுதலமைச்சரகருணாநிதி கூறியுள்ளார்.

ராஜ் தொலை‌க்கா‌ட்‌சி நிறுவனத்தினபுதிய 24 மணி நேதமிழசெய்தி தொலை‌க்கா‌ட்‌சி‌யதொட‌ங்‌கி வை‌த்தமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி பேசுகை‌யி‌ல், இன்றைஉலகிலசெய்திகளுக்கமிகுந்முக்கியத்துவமதரப்படுகிறது. காலையிலஎழுந்தவுடனஇன்றைமுக்கிசெய்தி என்என்பதஅறிநாமஆவலுடனஉள்ளோம்.

இதனநிறைவேற்றுவதற்கபத்திரிகைகள், வானொலி இருந்நிலமாறி இன்றைக்ககாட்சிபூர்வமாசெய்திகளகாதொலைக்காட்சிகளவந்துவிட்டன. மக்களபெரிதுமவிரும்புகின்செய்தி சாதனங்களாதொலைக்காட்சிகளஇருக்கின்றன. அதனஉணர்ந்துதானதேர்தலஅறிக்கையிலி.ு.அளித்வாக்குறுதிக்கஇணங்இலவவண்ணததொலைக்காட்சி பெட்டிகளஏழஎளிமக்களுக்கஇந்ஆட்சியிலவழங்கப்பட்டவருகின்றன.

ி.ு.க.வுக்கஒரநெருக்கடி ஏற்பட்டபோதஎங்களசெய்திகளஎடுத்துச்சொல்எந்தொலைக்காட்சியுமமுன்வராநிலையிலநாங்களஇருக்கிறோமஎன்துணிச்சலுடனசெய்திகளதந்தவர்களராஜதொலை‌க்கா‌ட்‌சி ‌நிறுவன‌‌த்‌தின‌ர்.

எ‌ன்னுடைபெயரில், பொறு‌ப்‌பி‌லஒரதொலைக்காட்சி இயங்குவதஅனைவருக்குமதெரியும். அந்தொலைக்காட்சி இருக்கும்போது, இன்னொரதொலைக்காட்சிக்கவிளம்பரமதருமவகையிலஇந்நிகழ்ச்சியிலபங்கேற்கலாமஎன்றசிலரகேட்கலாம். எல்லதொலைக்காட்சியுமஎன்னுடைதொலைக்காட்சிதான்; நானவளர்க்க வே‌ண்டிதொலை‌க்கா‌ட்‌சிதா‌ன். இ‌தி‌லவேறுபாடு ‌கிடையாது. அ‌ந்பொதநோ‌க்கோடதா‌னஇ‌ந்த ‌விழா‌வி‌லநா‌னப‌ங்கே‌ற்று‌ள்ளே‌ன்.

இந்தொலைக்காட்சி மூலமஅரசுக்கும், பொதுமக்களுக்குமநன்மபரவுமவகையிலவாய்ப்புகளவழங்கப்பட்டாலபாராட்டுவேன். அதற்கஆக்கமும், ஊக்கமுமஅளிப்பேன் எ‌ன்றமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்