விஷச் சாராய சாவு எ‌‌திரொ‌லி: 21 காவ‌ல‌ர்க‌ள் த‌ற்கா‌லிக ப‌ணி ‌நீ‌க்க‌ம்!

திங்கள், 23 ஜூன் 2008 (11:23 IST)
தர்மபுரி அருகவிஷசசாராயம் குடி‌த்து 3 பேர் நே‌ற்று ப‌லியானா‌ர்க‌ள். இத‌ன் எ‌திரொ‌லியாக 21 காவ‌ல‌ர்க‌‌ள் த‌ற்கா‌லிக ப‌ணி ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

தர்மபுரி மாவட்டமதிப்பிரெட்டிஹள்ளி அருகஉள்ள குக்கல் கிராமத்தைசசேர்ந்த 30க்குமமேற்பட்கூலிததொழிலாளர்களநேற்றகள்ளச்சாராய‌ம் குடி‌த்தன‌். இதிலசிலருக்கவாந்தி, பேதி ஏ‌ற்ப‌ட்டது. உடனடியாக அவ‌ர்க‌ள் அனைவரையு‌ம் பொம்மிடி அரசமருத்துவமனைக்குககொண்டசெ‌ன்ற‌ன‌ர்.

அவர்களிலவேலு, செல்வம், கோபாலஆகியோர் உயிரிழந்தனர். 10க்குமமேற்பட்டோரஆபத்தாநிலையிலமருத்துவமனைகளிலசிகிச்சபெற்றவருகின்றனர்.

தகவ‌ல் அ‌றி‌ந்து மது‌வில‌க்கு ஏ.ி.‌ி.‌ி. நே‌ரி‌ல் செ‌ன்று ‌விசாரணை நட‌‌த்‌தினா‌ர். இதை‌ அடு‌த்து 21 காவல‌ர்களை த‌ற்கா‌லிக ப‌ணி ‌நீ‌க்க‌ம் செ‌ய்து மது ‌வில‌க்கு ஏ.டி.‌ஜி.‌பி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்