த‌ர்மபு‌ரி: க‌ள்ள‌ச் சாராய‌த்‌தி‌ற்கு ஒருவ‌ர் ப‌லி!

சனி, 21 ஜூன் 2008 (19:28 IST)
த‌ர்மபு‌ரி அரு‌கி‌ல் ‌விஷ‌ச்சாராய‌மகுடி‌த்த‌தி‌லஒருவ‌ரப‌லியானதுட‌ன், 4 பே‌ரகவலை‌க்‌கிடமான ‌நிலை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சபெ‌ற்றவரு‌கி‌‌ன்றன‌ர்.

த‌ர்மபு‌ரி மாவ‌ட்ட‌மபொ‌ம்முடி அரு‌கி‌லஉ‌ள்கு‌க்க‌லமலஎ‌ன்ற ‌கிராம‌த்‌தி‌லஇ‌ன்று ‌விஷ‌ச்சாராய‌மகுடி‌த்ஒருவ‌ரப‌லியானதுட‌ன், 4 பே‌ரகவலை‌க்‌கிடமான ‌நிலை‌யி‌லஉ‌ள்ளதாக‌ததொலை‌‌க்கா‌ட்‌சி‌ததகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

ச‌ம்பவ‌மநட‌ந்து‌‌ள்பகு‌தி‌க்கு‌ககாவ‌ல்துறை‌யினரு‌ம், அ‌திகா‌ரிகளு‌ம் ‌விரை‌ந்து‌ள்ளதாகவு‌மஅ‌த்தகவ‌ல்க‌ளகூறு‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்