‌சித‌ம்பர‌த்தை அமை‌ச்ச‌ர் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து நீ‌க்குவாரா ‌பிரதம‌ர்: ஜெயல‌லிதா!

சனி, 21 ஜூன் 2008 (12:40 IST)
பங்கேற்புககுறிப்புகளதொடர்பாதானஎழுப்பிய கேள்விகளுக்குமசரியாபதிலஅளிக்முடியாமத்திநிதியமைச்சர் ‌சித‌ம்பர‌ம் பதவி விலகததயாரா? பதவி விலகவில்லஎ‌ன்றா‌ர் பிரதமர் அவரை நீக்குவாரா?'' என்று அ.இ.அ.ி.ு.பொதுசசெயலாளரஜெயலலிதகே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

இததொடர்பாஅவர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌ற‌ி‌க்கை‌யி‌ல், பங்கேற்புககுறிப்புகளஎன்வர்த்தமுதலீட்டமுறைகளவழியாஅய‌ல்நாட்டமுதலீட்டாளர்களஇந்திபங்குசசந்தையிலசெய்யுமமுதலீடுகளமுறைகேடாசெயல்களுக்ககாரணமாகி விடுமஎன்கவலையுடனநானஎழுப்பிகேள்வி களுக்கமத்திநிதியமைச்சகமசிபதில்களஅளித்துள்ளது.

ஆனால், இந்பதில்களஎனகேள்விகளுக்கவிடசொல்வதற்கபதிலாக, உண்மையமூடி மறைக்குமமுயற்சியாகவதெரிகிறது.

இந்தியாவிற்கும், மொரீஷியஸ்சுக்குமஇடையஉள்இரட்டவரி தவிர்ப்பஒப்பந்தத்தைபபயன்படுத்திககொண்டமொரீஷியஸநாட்டினவழியாநமநாட்டில் முத‌லீடு செ‌ய்யு‌ம் ‌சில‌ர் லாப‌த்‌தி‌ற்காக மூலதவருவாயவரியசெலுத்துவதிலிருந்தஅவர்கள் தப்பித்தவிடுகின்றனர். இந்விவகாரத்திலநிதி அமைச்சகமஎல்லஉண்மகளையுமபகிரங்கப்படுத்த வே‌ண்டு‌ம்.

பங்கேற்புககுறிப்புகளவழியாநமநாட்டிலமுதலீடசெய்திருக்குமஎல்லஅந்நிமுதலீட்டஅமைப்புகளபற்றிஅனைத்தவிவரங்களுமநிதி அமைச்சகத்திற்குததெரியுமா? என்பதஎனதகேள்வி? இதற்குமசரியாவிளக்கமஅளிக்கபபடவில்லை.

பயங்கரவாதிகளஇந்திபங்குசசந்தையிலதில்லுமுல்லவேலைகளிலஈடுபடுகின்றனரஎன்றகூசெபி அமைப்பிடமஅல்லதஅரசிடமஎந்தததடயமுமஇல்லஎன்றமத்திநிதி அமைச்சகமகூறுகிறது. தேசிபாதுகாப்பஆலோசகரதெரிவித்திருக்குமகருத்துக்கஇதமுற்றிலுமநேரஎதிராகருத்து. இந்இரண்டகருத்துகளிலஒன்றுதானஉண்மையனதாஇருக்முடியும். அப்படியனால், யாரசொல்லுவதஉண்மை?

ஜனவரி மாதமமூன்றாவதவாரமசென்செக்ஸ்ஸாலபெரிவீழ்ச்சி ஏற்பட்டதயாருமமறுக்முடியாது. இந்வீழ்ச்சிக்குககாரணமஅந்நிமுதலீட்டாளர்களதங்களபங்குகளவிற்றததானஎன்பதசெபி இணையதளத்தினபுள்ளி விவரங்களஉறுதி செய்கின்றன. இதற்கயாரெல்லாமபொறுப்பு? இததானஎனதகேள்வி. இந்எனதகேள்விகளுக்கஇதுவரபதிலஇல்லையே.

எனதஆரம்அடிப்படையாகேள்வி இன்னமுமஅப்படியஉள்ளது. இந்தககேள்விகளுக்கஏற்புடைபதிலகூமுடிவில்லஎன்றால், மத்திநிதி அமைச்சரபதவி விலகததயாரா? அப்படி அவரபதவி விலகவில்லஎனில், பிரதமரநிதி அமைச்சரநீக்குவாரா? எ‌ன்று ஜெயலலிதா கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்