த‌ஞ்சை அருகே வே‌ன்- லா‌ரி மோத‌ல்: அ‌‌ய்ய‌ப்ப‌ ப‌க்த‌ர்க‌ள் 5 பே‌ர் ப‌லி!

செவ்வாய், 17 ஜூன் 2008 (13:30 IST)
த‌ஞ்சாவூ‌ரஅரு‌கி‌லலா‌ரி‌யு‌மவேனு‌மநேரு‌க்கநே‌ரமோ‌தி‌க்கொ‌‌ண்ட ‌விப‌த்‌தி‌லஅ‌ய்ய‌ப்ப‌க்த‌ர்க‌ள் 5 பே‌ரச‌ம்பஇட‌த்‌திலேயப‌லியா‌யின‌‌ர். மேலு‌மஇருவ‌ரகவலை‌க்‌கிடமான ‌நிலை‌யி‌லமரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சபெ‌‌ற்றவரு‌கி‌ன்றன‌ர்.

த‌ஞ்சை ‌கீழவாச‌லத‌பீ‌ர்கு‌ள‌மரோ‌ட்டை‌சசே‌ர்‌ந்பாலசு‌ப்‌பிரம‌ணிய‌ம் (45), இவ‌ரி‌னமக‌னசெ‌ந்‌தி‌ல் (17) ம‌ற்று‌மமு‌த்துகுமா‌ர் (35), வெ‌ங்கடே‌ஷ் (28), ராஜே‌ஷ் (27), ந‌ல்ல‌சிவ‌ம் (35), முருகேச‌ன் (34) ஆ‌கிய 7 பே‌ரசப‌ரிமலஅ‌ய்ய‌ப்ப‌னகோ‌யிலு‌க்கு‌சசெ‌ன்று‌வி‌ட்டஇ‌ன்றஊரு‌க்கு‌த் ‌திரு‌ம்‌பி‌ககொ‌ண்டிரு‌ந்தன‌ர்.

இ‌ன்றஅ‌திகாலை 3 ம‌ணியள‌வி‌லசெ‌ங்‌கி‌ப்ப‌ட்‌டி- ‌திருமலசமு‌த்‌தி‌ர‌மஇடை‌யி‌லவ‌ந்தகொ‌ண்டிரு‌ந்தபோதப‌ட்டு‌க்கோ‌ட்டை‌யி‌லஇரு‌ந்து ‌திரு‌ப்பூரு‌க்கு ‌விறகஏ‌ற்று‌க்கொ‌‌ண்டவ‌ந்லா‌ரி அ‌ய்ய‌ப்ப‌க்த‌ர்க‌‌ளி‌னவே‌ன் ‌மீதபய‌ங்கரமாமோ‌தியது.

இ‌வ்‌விப‌த்‌தி‌லந‌ல்ல‌‌சிவ‌ம், முருகேச‌ன், ராஜே‌ஷஆ‌கியோ‌ரச‌ம்பஇட‌த்‌திலேயஉட‌லநசு‌ங்‌கி ப‌லியா‌யின‌ர். பாலசு‌ப்‌பிரம‌ணி‌ம், மு‌த்துகுமா‌ரஆ‌கியோ‌ரத‌ஞ்சஅரசமரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சபல‌னி‌ன்‌றி இற‌ந்தன‌ர்.

மேலு‌ம், செ‌ந்‌தி‌ல், வெ‌ங்கடே‌ஷஆ‌கியோ‌ரகவலை‌க்‌கிடமான ‌நிலை‌யி‌லத‌ஞ்சஅரசமரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சபெ‌ற்றவரு‌கி‌ன்றன‌ர்.

இ‌வ்‌விப‌த்தகு‌றி‌த்தத‌ஞ்சி.ஐ.‌ி. ஆபா‌ஷகுமா‌ரதலைமை‌யிலாகாவ‌ல்துறஅ‌திகா‌ரிக‌ள் ‌விசாரணநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். த‌ப்‌பி ஓடி‌வி‌ட்லா‌ரி ஓ‌ட்டுந‌ரதேட‌ப்ப‌ட்டவரு‌கிறா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்