கா‌‌ஞ்‌சிபுர‌‌ம் ஆ‌ட்‌சிய‌ர் அலுவலக‌த்த‌ி‌ல் சோதனை!

வியாழன், 10 ஏப்ரல் 2008 (13:13 IST)
ல‌‌ஞ்ச‌மவா‌ங்க‌ப்படுவதாவ‌ந்புக‌‌ா‌ரி‌னபே‌ரி‌னகா‌‌ஞ்‌சிபுர‌மஆ‌‌ட்‌சி‌த் தலைவ‌ரஅலுவல‌க‌த்த‌ி‌லல‌ஞ்ஒ‌‌ழி‌ப்பு‌த்துறை‌யின‌ரஇ‌ன்றசோதனநட‌த்‌தின‌ர்.

இ‌ந்சோதனை‌யி‌லஅலுவலக‌த்‌‌தி‌லப‌ணி பு‌ரி‌ந்தவ‌ந்பா‌ஸ்கர‌ன் (50) எ‌ன்பவ‌ர் ‌சி‌க்‌‌கினா‌ர்.

பி‌ன்ன‌ர் க‌ன்‌னிய‌ப்பா நக‌ரி‌ல் உ‌ள்ள அவரது ‌‌வீ‌ட்டி‌லநட‌ந்த 3 ம‌ணி நேசோதனை‌யி‌லமு‌க்‌கிஆவண‌ங்க‌ள், ூ.18,000 ரொ‌க்க‌பபண‌ம் ‌சி‌க்‌கியது.

வெப்துனியாவைப் படிக்கவும்