‌இடி தா‌க்‌கி ப‌‌லியான 2 பே‌ர் குடு‌ம்ப‌த்து‌க்கு ‌‌முத‌‌ல்வ‌ர் நி‌தியுத‌வி!

செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (17:18 IST)
''கன்னியாகுமரி மாவட்டமதிருவட்டாறதொகுதி குலசேகரமஎன்இடத்திலஇடி, மின்னலதாக்கி உயிரிழந்த 2 பேர்களினகுடும்பங்களுக்கதலா 1 லட்சமரூபாயஇழப்பீடவழங்கப்படும்'' என்றமுதலமைச்சரகருணாநிதி அறிவித்தார்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்று மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி உறுப்பினரலீமரோஸ், கன்னியாகுமரி மாவட்ட‌ம் திருவட்டாறதொகுதியிலஉள்குலசேகரத்தைசசேர்ந்ஏசுதாஸ் (26), ராஜேந்திரன் (40) ஆ‌கியோ‌ர் இடி தாக்கி உயிரிழந்தனர். 3 பேரபடுகாயமஅடைந்ததனியாரமருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டுள்ளன‌ர்.

உயிரிழந்தவர்களஏழகூலிததொழிலாளிகள் எ‌ன்பதா‌ல் அவர்க‌ளி‌ன் குடு‌ம்ப‌த்து‌க்கு இழப்பீட்டுததொகையஅதிகரித்தவழங்வேண்டும். படுகாயமஅடைந்தவர்களினமருத்துசிகிச்சைக்கதேவையாநிவாரணமவழங்வேண்டுமஎன்று லீமரோஸகேட்டுக்கொண்டார்.

இதற்கபதிலஅளித்த முதலமைச்சரகருணாநிதி, உயிரிழந்தவர்களினகுடும்உதவி நிதியாதலா 1 லட்சமரூபாயவழங்கப்படும். காயமடைந்த 3 பேரு‌க்கு‌ம் மாவட்ட ஆ‌ட்‌சிய‌‌ரி‌ன் நேரடி பார்வையிலஉரிசிகிச்சஅளிப்பதற்கதேவையாநிதியுதவியஅவரவழங்குவார் எ‌ன்று முத‌லமை‌ச்ச‌ர் கருணாநிதி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்