ஒகேன‌க்க‌ல்‌ : த‌மிழக அரசு முடிவு ஏ‌ற்க‌த்த‌க்த‌ல்ல- திருநாவு‌க்கரச‌ர்!

ஞாயிறு, 6 ஏப்ரல் 2008 (13:26 IST)
ஒகேனக்கலகூட்டகுடிநீரதிட்டத்தநிறுத்தி வைக்குமதமிழஅரசினமுடிவஏற்கத்தக்கதல்என்றும், இத்திட்டபபணிகளதொடவேண்டுமஎன்றபார‌திய ஜனதா க‌ட்‌‌‌சி‌‌யி‌ன் தேசிசெயலாளருமமாநிலங்களவஉறுப்பினருமாதிருநாவுக்கரசர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

பார‌திஜனதகட்சி தொடஙகப்பட்தினமசென்னையிலஇன்றகொண்டாடப்பட்டது. இதையொட்டி கட்சியினதலைமஅலுவலகமாகமலாலயத்திலக‌ட்‌சி‌யி‌ன் தேசிசெயலாளருமமாநிலங்களவஉறுப்பினருமாு.திருநாவுக்கரசரகட்சிககொடியஏற்றிவைத்ததொண்டர்களுக்கஇனிப்புகளவழங்கினார்.

அ‌ப்போது அவ‌ர் பே‌சுகை‌யி‌ல், ஒகேனக்கலபிரச்சனையிலமத்தியிலஉள்காங்கிரஸஆட்சி போனாலும், ி.ு.க.வுடனகூட்டணி முறிந்தாலும், விட்டுககொடுக்குமபேச்சுக்கஇடமில்லஎன்றகர்நாடமுன்னாளகாங்கிரஸமுதலமைச்சரஎஸ்.எம்.கிருஷ்ணகூறியுள்ளார்.

ஆனாலதமிழமுதலமைச்சரகருணாநிதியஒகேனக்கலகூட்டகுடிநீரதிட்டத்ததேர்தலைககருத்திலகொண்டநிறுத்தி வைப்பதாகூறியுள்ளார். கர்நாடமாநிலத்தில்தானதேர்தலநடைபெறவுள்ளது. அதனாலஇந்தததிட்டத்தநிறுத்தி வைப்பதாகர்நாடதலைவர்களதானஅறிவிக்வேண்டும்.

மத்தியிலஆளுமகாங்கிரஸகட்சியினநிர்பந்தமகாரணமாகருணாநிதி இத்திட்டத்தநிறுத்தி வைப்பதாஅறிவித்துள்ளார். இந்முடிவஏற்கத்தக்கதல்ல. ஒகேனக்கலகூட்டகுடிநீரதிட்டபபணிகளதொடர்ந்தசெயல்படுத்வேண்டும்.

இந்தபபிரச்சனையஎடியூரப்பகிளப்பியதாகுற்றம்சாட்டுகின்றனர். ஆனாலகடந்த 1998ஆண்டிலேயகாங்கிரஸகட்சியினரஇததிட்டத்திற்கஎதிர்ப்பதெரிவித்துள்ளனர்.

எல்லபிரச்சனைகளுக்கும் பார‌திய ஜனதா க‌ட்‌சியை குற்றம்சாட்டி சிலர் கமலாலயமமுன்பாஆர்ப்பாட்டமநடத்தியுள்ளனர். இங்கஆர்ப்பாட்டமசெய்தவர்களநியாயமாநேற்றகாரைக்குடி சென்றசோனியாவுக்கமுன்பாகததானஆர்ப்பாட்டமநடத்தியிக்வேண்டும் எ‌ன்று ‌திருநாவு‌க்கரச‌ர் கூ‌றினா‌ர்.

இந்நிகழ்ச்சியிலகட்சியினமாநிலததலைவரல.கணேசன், மாநிதுணைததலைவரி.குமாரவேலு, பொதுசசெயலாளர்களதமிழிசசவுந்தரராஜன், மோகனராஜூலு, வழக்கறிஞரபிரிவுததலைவரி.ி. கிருஷ்ணமாச்சாரி உள்ளிட்நிர்வாகிகளபலரகலந்தகொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்