யுகா‌தி ப‌ண்டிகை: ஆளுந‌ர், முத‌ல்வ‌ர் வா‌ழ்‌த்து!

ஞாயிறு, 6 ஏப்ரல் 2008 (13:17 IST)
தெலுங்கமொழி பேசுமமக்களினபுத்தாண்டதினமாயுகாதி பண்டிகநாளகொண்டாடப்படவுள்நிலையிலதலைவர்களவாழ்த்ததெரிவித்துள்ளனர்.

யுகாதி திருநாளநாளஉலகமமுழுவதுமவாழுமதெலுங்கமொழி மக்களாலசிறப்பாகொண்டாடப்படவுள்ளது. இதகுறித்தபல்வேறஅரசியலகட்சித்தலைவர்களவாழ்த்துச்செய்தி விடுத்துள்ளனர்.

ஆளுந‌ர் சு‌ர்‌ஜி‌த் ‌சி‌ங் ப‌ர்னாலா: யுகாதி திருநாளையொட்டி எனஇதயங்கனிந்வாழ்த்துக்களதமிழ்நாடமற்றுமஉலகமமுழுவதுமவாழுமதெலுங்கமற்றுமகன்னமொழி பேசுமமக்களுக்கதெரிவித்துககொள்கிறேன். இந்புத்தாண்டஅமைதியையும், வளத்தையும், ஒற்றுமையையுமகொண்டவந்தநாட்டுக்கமேன்மபயக்குமநம்பிக்ககொள்கிறேன்.

முதல்வரகருணாநிதி: தெலுங்கமொழி பேசுமமக்களினபுத்தாண்டநாளாகிய "உகாதிததிருநாள்' நாளமிகுந்உற்சாகத்துடனகொண்டாடப்படுகிறது. தமிழகத்தினபண்பாட்டுணர்வோடஒன்றிக்கலந்தஆண்டுகளாகததமிழமக்களோடஇணைந்தவாழுமதெலுங்கசமுதாமக்களஅனைவரதவாழ்வும், தொழிலுமசிறந்தவளமபெருகிஎனஇதயமகனிந்உகாதிததிருநாளநலவாழ்த்துக்களஉரித்தாகட்டும்.

மனிநேயத்தினஅடிப்படையிலஇந்நல்லுறவபேணுமபாங்கும், மற்றவர்களமதிக்குமநல்லிணக்உணர்வுகளுமதமிழகத்திலமட்டமல்லாமலமற்மாநிலங்ளிலுமதழைத்திவேண்டுமென்தைததமிழகமஎதிர்பார்க்கிறது.

ஜெயலலிதா: வசந்காலத்தினதொடக்கமாகததிகழுமயுகாதிததிருநாளஉற்சாகததுடனகொண்டாடுமதெலுங்கமற்றுமகன்னமொழி பேசுமஅனைத்தமக்களுக்குமஎனஇனிபுத்தாண்டநல்வாழ்த்துக்களைததெரிவித்துககொள்கிறேன்.

தமிழகத்திலநிலவுகின்இதபோன்ஒருமைப்பாடஇந்தியாவிலஉள்அனைத்தமாநிலங்களிலுமதழைத்தோங்வேண்டுமஎன்என்னுடைஅவாவைததெரிவித்து, இந்யுகாதிததிருநாளபுதிவாழ்வையும், வளத்தையுமவெற்றிகளையுமவழங்குமபுத்தாண்டாமலரட்டுமஎன்றவாழ்த்துவதிலமட்டற்மகிழ்ச்சி அடைகிறேன்.

விஜயகாந்த்: நாளயுகாதி திருநாள். இத்திருநாளிலமக்களஅனைவருமஎல்லசெல்வங்களுமபெற்றநலமுடனவாஎல்லாமவல்இறைவனவேண்டுகிறேன். கூடி வாழ்ந்தாலகோடி நன்மஎன்பழமொழிக்கு, ஏற்நாட்டிலுள்அனைத்தமக்களுமவேற்றுமைகளஇன்றி அவ்வப்போதஏற்படுமசமுதாபிரச்சனைகளசுமூகமாதீர்த்தஒற்றுமையுடனவாவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்