மா‌நில‌‌ங்களவை‌க்கு 6 பே‌ர் போ‌ட்‌டியி‌ன்‌றி தே‌ர்வு: அ‌திகார‌ப்பூ‌ர்வ அ‌றி‌வி‌ப்பு!

புதன், 19 மார்ச் 2008 (16:54 IST)
மாநிலங்களவைக்கு தமிழகத்திலஇருந்து போட்டியிட்ட 6 வேட்பாளர்களுமபோட்டியின்றி தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்டதாக தே‌ர்த‌ல் அ‌திகா‌‌ரி செ‌‌ல்வரா‌‌ஜ் இ‌ன்று அதிகாரப்பூர்அறிவி‌த்து‌ள்ளா‌ர்.

மாநிலங்களவைக்கதமிழகத்திலஇருந்ததேர்ந்தெடுக்கப்பட்மத்திஅமைச்சரி.ே.வாசன் உ‌ள்பட 6 பேரினபதவிக்காலமஅடுத்மாதம் 2ஆ‌ம் தேதியுடனமுடிவடைகிறது. காலியாகுமஇந்த 6 இடங்களையுமநிரப்புவதற்காதேர்தல் மா‌‌ர்‌ச் 26ஆ‌ம் தேதி நடைபெறு‌ம் என்றதேர்தல் ஆணைய‌ம் அறிவித்தது.

இதற்காவேட்பு மனு கட‌ந்த 8ஆ‌ம் தேதி தொடங்கி 15ஆ‌ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்தேர்தலில் ‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் வழ‌க்க‌றிஞ‌ர் ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, கா‌ங்‌கிர‌‌ஸ் சா‌ர்‌பி‌ல் மத்திஅமைச்சரி.ே. வாசன், கா‌ங்‌கிர‌‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன் செ‌ய்‌தி தொட‌ர்பாள‌ர் ஜெயந்தி நடராஜன், மா‌ர்‌க்‌‌சி‌‌ஸ்‌ட் க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட் சா‌ர்‌பி‌ல் ி.ே.ரங்கராஜன், அ.இ.அ.‌தி.மு.க. சா‌ர்‌‌பி‌ல் பாலகங்கா ஆ‌கியோரு‌ம், சுயேட்சை நா‌ன்கு பேரு‌ம் வேட்புமனதாக்கலசெய்தனர்.

நேற்றமுனதினமவேட்பமனுக்களபரிசீலனைக்கஎடுத்தகொள்ளப்பட்போது, எந்சட்டமன்உறுப்பினர்களுமமுன்மொழியாததால் 4 சுயேட்சைகளினவேட்புமனுக்களதள்ளுபடி செய்யப்பட்டன.

இவ‌ர்க‌ள் அனைவரு‌ம் பேருமபோட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதஉறுதியானது. எனினுமவேட்புமனுக்களவிலக்கிக்கொள்ள இ‌ன்று கடைசி ா‌ள். யாரு‌ம் மனுவை ‌வில‌க்‌கி கொ‌ள்ளாததா‌ல் 6 பேருமபோட்டியின்றி தேர்ந்தெடுக்கப்ப‌‌ட்டதாக மா‌நில‌ங்களவதே‌ர்த‌லஅ‌திகா‌ரியு‌ம், ச‌‌ட்டசபசெயலருமாசெ‌ல்வரா‌ஜ் இ‌ன்று அ‌திகா‌ர‌ப்பூ‌ர்வமாக அ‌றி‌வி‌‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்