எழு‌த்தாள‌ர் ‌ஸ்டெ‌ல்லா புரூ‌ஸ் த‌ற்கொலை

ஞாயிறு, 2 மார்ச் 2008 (16:42 IST)
தமிழிலபல்வேறநாவல்கள், சிறுகதைகளஎழுதிய ‌சிற‌ந்த எழு‌த்தாள‌ர் ஸ்டெல்லபுரூஸஎன்கிராம்மோகன் இ‌ன்று த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்டா‌ர்.

சென்னையிலஉள்அவரதவீட்டிலதூக்கிட்டதற்கொலசெய்தகொண்ட ‌ஸ்டெ‌ல்லா புரூ‌ஸி‌ன் வயது 67.

ராமமோகனஎன்இயற்பெயரகொண்டவ‌ர் ஸ்டெல்லபுரூஸஎன்ற புனை‌ப் பெயரிலசிறுகதைகள், நாவல்களஎழுதியுள்ளார். இவரதஎழுத்துக்களி‌ல் இரு‌ந்இயல்பும், இளமையுமதமி‌ழமக்களவெகுவாகவர்ந்தது.

கோடம்பாக்கமயுனைடடஇந்தியகாலனியிலவசித்தவந்ஸ்டெல்லபுரூ‌ஸி‌ன் மனைவி ச‌மீப‌த்‌தி‌ல் இற‌ந்து‌வி‌ட்டதாகவு‌ம், அ‌ந்த சோகமு‌ம், வறுமையுமஅவரவாட்டியதால், மனமுடைந்த ‌ஸ்டெ‌ல்லா புரூ‌ஸநேற்றிரவதனதவீட்டிலதூக்கிட்டதற்கொலசெய்தகொணடதாகாவல்துறையினரதெரிவித்துள்ளனர

'எல்லசாலைகளுமகுற்றங்களநோக்கி', 'அதஒரகனாக்காலம்' போன்நாவல்களமூலமதமி‌ழரசிகர்களினமனங்களஸ்டெல்லபுரூஸகொள்ளகொண்டாரஎன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்