பெ‌ட்ரோ‌ல் ‌விலை உய‌ர்வு க‌ண்டி‌த்து ‌‌வி.‌சி. போரா‌ட்ட‌ம்!

வியாழன், 21 பிப்ரவரி 2008 (17:33 IST)
பெ‌ட்ரோ‌‌ல், சல் ‌‌விலஉய‌ர்வக‌ண்டி‌த்து ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி சா‌ர்‌‌பி‌ல் ‌மதுரஅ‌ண்ணபேரு‌ந்து ‌நிலைய‌மஅரு‌கி‌ல் இ‌ன்றக‌ண்டஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌‌ம் நட‌ந்தது.

இ‌ந்ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌‌‌ற்கு ே. கலைவாண‌னதலைமை‌ தா‌ங்‌கினா‌ர். அ‌ப்போது, பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் விலஉய‌ர்வை ம‌த்‌திய அரசு உடனடியாக வாப‌ஸபெற‌ வே‌ண்டு‌மஎ‌ன்று முழ‌க்க‌மி‌ட்டன‌ர்.

மேலு‌ம், மு‌ல்லை‌ப் பெ‌ரியா‌ரஅணை ‌பிர‌ச்‌சினை‌யி‌லஉ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற ‌தீ‌ர்‌ப்பஅம‌லபடு‌த்மறு‌க்கு‌மகேரளாவு‌க்கஅ‌‌‌த்‌‌தியாவ‌‌சிபொ‌ரு‌‌ட்க‌ளஅனு‌ப்புவததடைசெ‌ய்வது, நெடு‌ந்‌தீ‌வு, க‌ச்ச‌த்‌தீவு கட‌ல் பகு‌தி‌யி‌ல் ‌மித‌க்க ‌வி‌ட்டு‌ள்ள க‌‌ன்‌னி வெடிகளஅக‌ற்ம‌‌த்‌திஅரசஇல‌ங்கஅரசவ‌லியு‌று‌‌த்வே‌ண்டு‌மஉ‌ள்ள‌ி‌‌ட்கோ‌‌ரி‌க்கைகளவ‌லியுறு‌‌‌த்‌தின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்