ராம‌ர் பால‌த்தை இடி‌ப்பது இ‌ந்து‌க்க‌ளை பு‌ண்படு‌த்து‌ம் நடவடி‌க்கை: சு‌ப்‌பிரம‌ணியசா‌‌‌‌மி!

வியாழன், 21 பிப்ரவரி 2008 (16:40 IST)
''ராமர் பாலத்தஇடிப்பது கோடிக்கணக்காஇந்துக்களினஉணர்வுகளபுண்படுத்துமநடவடிக்கையாகும்'' என்றஜனதாகட்சி தலைவரசுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

சென்னையிலஇன்று ஜனதா க‌ட்‌சி தலைவ‌ர் சு‌ப்‌பிரம‌ணியசா‌மி செய்தியாளர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், சேது சமுத்திதிட்டத்திலதமிழஅரசும், மத்திஅரசுமமேற்கொண்டுள்நிலைபாடுகளஅவர்களுக்கபாதவிளைவுகளஏற்படுத்துவதாஅமைந்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கதடவிதிப்பதஉணர்வுகளபுண்படுத்துமசெயலஎன்றஉச்ச நீதிமன்றத்திலதமிழஅரசமறுஆய்வமனுவிலகூறியது. இதவாதமசேது சமுத்திதிட்டத்திற்குமபொருந்தும். ராமரபாலத்தஇடிப்பது, கோடிக்கணககாஇந்துக்களினஉணர்வுகளபுண்படுத்துமநடவடிக்கையாகும்.

கடந்த 2006ஆண்டபெல்ஜியமநாட்டமன்னரிடமிருந்தகாங்கிரஸதலைவரசோனியகாந்தி 'ஆர்டரஆபலியோபால்ட்' என்விருதபெற்றுள்ளார். அரசியலஅமைப்பசட்டத்தினபடி இந்விருதபெற்றுள்சோனியா, நாடாளுமன்உறுப்பினராநீடிக்தகுதி இழக்கிறார். அவரது நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பதவி பறிக்கப்படவேண்டும். இந்திகுடியுரிமரத்தசெய்யப்படவேண்டும்.

தமிழகத்திலஇந்தகோயில்களினநிர்வாகத்ததலைவர்களஅமைப்பிடமஅரசஒப்படைக்க கோ‌ரி முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி‌க்கு கடித‌ம் எழு‌தி உ‌ள்ளே‌ன். அத‌ற்கு அவ‌ர் ப‌தி‌ல் அ‌‌ளி‌க்கா‌வி‌ட்டா‌ல் நீதிமன்றத்திலவழக்கதொடருவேன் எ‌ன்று சுப்பிரமணியசாமி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்