சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி முறையை ‌விரைவாக அம‌ல்படு‌த்த கா‌ங். கோ‌ரி‌க்கை!

வியாழன், 21 பிப்ரவரி 2008 (12:03 IST)
''த‌மிழக‌த்‌தி‌லச‌ம‌‌ச்‌சீ‌ரக‌ல்‌வி முறையை ‌விரை‌வாஅம‌ல்படு‌த்வே‌ண்டு‌ம்'' எ‌ன்றத‌மிழகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌ தலைவ‌ர் ‌‌கிரு‌ஷ்ணசா‌மி த‌மிழஅரசவ‌லி‌யுறு‌‌த்‌தியு‌‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்தஅவ‌ரவெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌‌‌றி‌க்கை‌யி‌ல், த‌மிழஅரசப‌‌ள்‌ளிக‌ளி‌லப‌த்தா‌மவகு‌ப்பவரத‌மிழக‌ட்டாபாடமா‌க்‌கி ச‌ட்ட‌மஇய‌ற்‌றியது. உ‌ச்ச ‌நீ‌திம‌ன்றமு‌மஇதனஉறு‌தி‌ப்படு‌த்‌தி ‌தீ‌‌ர்‌ப்ப‌ள‌ி‌த்து‌ள்ளது.

இதுவரை, இர‌‌‌ண்டா‌‌மபாடமாஆ‌ங்‌கில‌ம், ஜெ‌ர்ம‌ன், சம‌ஸ்‌கிரு‌த‌ம், இ‌ந்‌தி உ‌ள்ள‌ி‌‌ட்ஏதாவதஒரமொ‌ழியம‌‌ட்டு‌மபடி‌க்கு‌மசூழ‌லஇரு‌ந்த ‌நிலமா‌றி அனை‌த்தமாணவ‌ர்களு‌மத‌மிழக‌ட்டாயமாபடி‌க்கு‌ம் ‌நிலஉறு‌தி‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதனா‌லத‌மிழஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்சம‌ச்‌‌சீ‌ரக‌ல்‌வி முறையவிரை‌ந்தஅம‌ல்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்