நாடாளும‌ன்ற தே‌ர்த‌லி‌‌ல் த‌னி‌‌த்து‌ போ‌ட்டி : விஜயகா‌ந்‌த்!

திங்கள், 21 ஜனவரி 2008 (14:54 IST)
''நாடாளும‌ன்தே‌‌‌ர்த‌‌லி‌‌லத‌னி‌த்தபோட‌்டி‌யிடுவோ‌ம்'' ே.ு.‌ி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌தகூ‌றினா‌ர்.

ஈரோடமாவ‌ட்ட‌ம், பெரு‌ந்துறை‌யி‌லநட‌ந்ே.ு.‌ி.க. பொது‌ககூ‌ட்ட‌‌த்‌தி‌ல் ‌அ‌க்க‌ட்‌சி‌யி‌னதலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌தபேசுகை‌யி‌ல், நா‌ட்டி‌லஒ‌வ்வொரஐ‌ந்தா‌ண்டு ‌தி‌ட்ட‌‌மஅ‌றிமுகமாகு‌மபோது‌ம், வறுமஒ‌ழி‌க்க‌ப்படு‌மஎ‌ன்றகூற‌ப்படு‌கிறது. ஆனா‌லஇதுவரவறுமஒ‌ழிய‌வி‌ல்லை. ல‌ஞ்சமு‌ம், ஊழலு‌மஒ‌ழிய‌வி‌ல்லை. அரசபேரு‌ந்தநட‌த்துன‌ர், ஓ‌ட்டுன‌ரப‌ணி‌க்கஇர‌ண்டல‌ட்ச‌மல‌ஞ்ச‌மகே‌ட்‌கி‌ன்றன‌ர். ‌சி‌ங்க‌ப்பூ‌ரி‌லஅ‌ந்நா‌ட்டு ‌பிரதம‌ரல‌ஞ்ச‌த்தஒ‌‌ழி‌த்‌திரு‌க்‌கிறா‌ர். அத‌ற்கஎ‌ளிவ‌ழி உ‌ள்ளது. தலைவ‌ரஎ‌வ்வ‌ழியேதொ‌ண்ட‌ரஅ‌வ்வ‌ழி எ‌ன்பதுதா‌‌னஅ‌ந்வ‌ழியாகு‌ம்.

தொட‌ர் ‌மி‌னதடையா‌லப‌ள்‌ளி குழ‌ந்தைக‌ளபடி‌க்முடிய‌வி‌ல்லை. இதுவரை ‌விலைவா‌சி குறை‌ந்ததா? நெ‌ல்லு‌க்கூ.1000 கொடு‌த்தா‌ர்களா? ஐ‌ந்தா‌ண்டு ‌தி‌ட்ட‌மிடு‌மபோதநா‌ட்டி‌லஇ‌வ்வளவம‌க்க‌ளதொகஉ‌ள்ளது. இ‌வ்வளவகுழ‌ந்தை ‌பிற‌க்கு‌ம். அடு‌த்ப‌த்தா‌ண்டு‌க்கு ‌பி‌னஇ‌வ்வளவு ‌மி‌ன்சார‌மதேவஎ‌ன்றஏ‌னஇ‌ந்அரசகண‌க்‌கிட‌வி‌ல்லை?

ி.ு.க.வு‌‌ம், அ.இ.அ.‌ி.ு.க.வு‌மகூ‌ட்ட‌ணி அமை‌‌த்எ‌ந்தே‌சிக‌ட்‌சியாவதகா‌வி‌ரி த‌ண்‌ணீ‌ரபெ‌ற்றகொடு‌த்ததா? இ‌ல்லையே. ‌பிறகஏ‌னஓ‌ட்டபோடு‌கி‌றீ‌ர்க‌ள்? என‌க்கம‌ட்டு‌ம் 40 நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌‌ர்க‌ளஇரு‌ந்தா‌லம‌த்‌திஅரசஆ‌ட்டி‌ ‌விடுவே‌ன். ‌சிமெ‌‌ண்‌ட் ‌விலையஒரஅரசா‌ல் ‌நி‌ர்ண‌யி‌க்முடிய‌வி‌ல்லை. ‌சிமெ‌‌ண்‌டஆலைக‌ளிட‌மபண‌‌மவா‌ங்‌கி ‌வி‌ட்டாரா? கூ‌ட்ட‌ணி க‌ட்‌சி‌யின‌ரஅ‌வ்வ‌ப்போதச‌த்த‌மபோ‌ட்டா‌ர்க‌‌ள். இ‌ப்போதச‌த்த‌த்தையகாணோ‌ம். பெ‌ட்டி போ‌ய் ‌வி‌‌ட்டதா?

எ‌ம்.ஜ‌ி.ஆ‌‌ரி‌னவா‌ரிசஎ‌ன்றஜெயல‌லிதத‌ன்னகூறு‌கிறா‌ர். ‌நீ‌‌ங்க‌ளஎ‌ம்.‌ி.ஆ‌ரபோ‌லஅ‌‌ள்‌‌ளி‌ககொடு‌க்க‌வி‌ல்லை. ‌நீ‌ங்க‌ளவா‌‌ரிசஎ‌ன்றா‌லஉ‌ங்களபெ‌ணஎ‌ம்.‌‌‌ி.ஆ‌ர். எ‌ன்றம‌க்க‌ளகூ‌றி‌யிரு‌க்வே‌ண்டு‌ம். என‌க்கு‌ம், கருணா‌நி‌தி‌க்கு‌மகுடு‌ம்ச‌ண்டையா? வா‌‌ய்‌க்கா‌லவர‌ப்பச‌ண்டையா? அ.இ.அ.‌ி.ு.க. இ‌ன்றஆ‌ட்‌சி‌யி‌லஇரு‌ந்தாலு‌‌மஅ‌க்க‌‌ட்‌சியுட‌னஇதச‌ண்டையபோட‌த்தா‌னசெ‌ய்வே‌ன். வரு‌மநாடாளும‌ன்தே‌ர்த‌லி‌லநா‌ங்க‌ளத‌னி‌த்தபோட‌்டி‌யிடு‌வோ‌ம். யாருடனு‌மகூ‌ட்‌ட‌ணி வை‌க்மா‌ட்டோ‌மஎ‌ன்று ‌விஜயகா‌ந்‌தகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்