உலக புக‌ழ் பெ‌ற்ற அல‌ங்காந‌ல்லூ‌ர் ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு நாளை நட‌க்‌கிறது!

புதன், 16 ஜனவரி 2008 (12:28 IST)
உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மதடை ‌நீ‌க்‌கியதை‌ததொட‌ர்‌ந்தஉலபுக‌ழபெ‌ற்அல‌ங்காந‌ல்லூ‌ரஜ‌ல்‌‌லி‌க்க‌ட்டு‌ போ‌‌ட்டி நாளநடைபெறு‌‌கிறது.

ஜல்லிக்கட்டுக்கவிதிக்கப்பட்டிருந்தடையஉச்சநீதிமன்றமநீக்கியததொடர்ந்தமதுரபாலமேட்டிலஇன்றகாலஜல்லிக்கட்டபோட்டி உற்சாகமாநடைபெற்றது. புகழபெற்அலங்காநல்லூரிலநாளஜல்லிக்கட்டநடத்துவதற்காஏற்பாடுகளதீவிரமாநடைபெற்றவருகின்றன.

தமிழகத்தினபல்வேறபகுதிகளிலுமஜல்லிக்கட்டநடத்துவதற்காஏற்பாடுகளநடைபெற்றவ‌ந்தன. இந்த ‌நிலை‌யி‌‌லமாடுகளதுன்புறுத்தப்படுவதாகவும், உயிரிழக்குமஅபாயமுமஏற்படுவதாலஜல்லிக்கட்டுக்கதடவிதித்தஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கதெனதமிழகத்திலகடுமஎதிர்ப்பகிளம்பியது. இததொடர்ந்ததமிழஅரசு மே‌றகொ‌ண்முய‌ற்‌சி காரணமாஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மநிபந்தனைகளுடனஜல்லிக்கட்டுக்கஅனும‌தி வழ‌ங்‌கியது.

உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற ‌தீ‌ர்‌ப்பை‌ அ‌‌றி‌ந்மதுரஉள்ளிட்தெனமாவட்டங்களிலஉள்மக்களமகிழ்ச்சி அடை‌ந்தன‌ர். அலங்காநல்லூர், பாலமேடஉள்ளிட்பகுதிகளிலமக்களபட்டாசவெடித்தும், இனிப்புகளவழங்கியுமகொண்டாடினர். அலங்காநல்லூரமுனியாண்டி கோயிலிலசிறப்பபூஜைகளநடத்தப்பட்டன.

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூ‌ஜல்‌‌லி‌க்க‌ட்டபோ‌ட்டி நாளநடைபெறுகிறது. இதிலபங்கேற்பதற்காபல்வேறபகுதிகளிலிருந்தும் 200க்குமமேற்பட்காளைகளஅங்கஅழைத்தவரப்பட்டுள்ளன. திரும்பிய திசையெல்லாம் ஜல்லிக்கட்டு காளைகள் திரிகின்றன. ஜல்லிக்கட்டபோட்டியநடத்துவதற்காஏற்பாடுகள் ‌‌தீ‌விரமாநடைபெற்றவருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்