புது‌ச்சே‌ரி‌யி‌ல் ரேஷ‌ன் அ‌ரிசி கட‌த்த‌லி‌‌ல் ம.பு.க. ‌விசாரணை துவ‌ங்‌கியது!

வியாழன், 10 ஜனவரி 2008 (18:01 IST)
புதுச்சேரியிலிருந்து இரயிலமூலமரேஷனஅரிசி கடத்தலநடைபெற்றததொடர்பாமத்திபுலனாய்வுத் கழக‌த்‌தின‌ர் (சி.ி.ஐ.) இன்று விசாரணை துவ‌க்‌கியு‌ள்ளன‌ர்.

புதுவையிலஇருந்து இரயிலமூலமகடத்தப்படவிருந்த 2,400 டனரேஷனஅரிசி கடந்ஆண்டஅக்டோபரமாதமபிடிபட்டது. இததொடர்பாக ஆறுமுகமஎன்பவர் கைதசெய்யப்பட்டார். இந்ரேஷனஅரிசி கடத்தலநீண்காலமாநடபெறுவதாகவும், இதற்கஅதிகாரிகளபலரஉடந்தஎன்றுமகூறப்பட்டது.

தமிழகத்திலஇருந்தரேஷனஅரிசி கடத்திவரப்பட்டபுது‌ச்சே‌ரியிலிருந்து இரயிலமூலம் அய‌ல் மாநிலங்களுக்கதொடர்ந்தகடத்தப்பட்டு விற்கப்பட்டு வருவதாபுகார்களஎழுந்தன. இதகுறித்து ம‌த்‌திய புலனா‌ய் கழக‌த்‌தின‌ர் விசாரணநடத்வேண்டுமஎன்றஅனைத்தஅரசியலகட்சிகளுமவலியுறுத்தின.

இதனஏற்று ம.பு.க. விசாரணநடத்முதலமைச்சர் கருணா‌நி‌தி பரிந்துரசெய்தார். அதனஅடிப்படையிலரேஷனஅரிசி கடத்தலகுறித்த ம.பு.க. விசாரணஇன்று துவ‌ங்கியது.

ராஜேந்திரனதலைமையிலாஅதிகாரிகளஇன்றபுதுச்சேரி வந்தமாநிஉணவகடத்தலதடுப்புப் பிரிவகண்காணிப்பாளர் ராமச்சந்திரனிடமமுதலகட்விசாரணநடத்தினார்கள். மேலு‌ம் பல்வேறதரப்பினரிடமும் ‌விசாரணை நட‌த்த உ‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்