×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மோடிக்கு ஜெயலலிதா விருந்து: முஸ்லிம்கள் எதிர்ப்பு!
புதன், 9 ஜனவரி 2008 (13:46 IST)
சென்னைக்கு வரும் 11ஆம் தேதி வரும் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விருந்து கொடுப்பதை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் முகமது முனீர
்,
பொருளாளர் அபுபக்கர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில
்,
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்க
ு,
ஜெயலலிதா விருந்து கொடுப்பது ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களையும் வேதனைப்படுத்தி உள்ளது.
மோடியின் சென்னை வருகையை கண்டித்து ஜனவரி 14ம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும் மே 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் கூறினர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கூட்டணி கணக்கு போடும் பிரேமலதா!.. பழனிச்சாமி முயற்சி பலிக்குமா?!.. பின்னணி என்ன?..
விஜய் பக்கம் வந்த முதல் கட்சி!.. தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்.ஆர்.காங்கிரஸ்!..
2026 சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு!.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக..
கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...
திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..
செயலியில் பார்க்க
x