செ‌ன்னை‌யி‌ல் வெடிகு‌ண்டுகளுட‌ன் 5 பே‌ர் ‌சி‌க்‌‌கின‌ர்!

சனி, 5 ஜனவரி 2008 (17:45 IST)
செ‌ன்னை‌யி‌லநே‌ற்றந‌ள்‌ளிரவகாவ‌ல்துறை‌யின‌ரநட‌த்‌‌திஅ‌திரடி சோதனை‌யி‌ல் 5 ரவுடி கு‌ம்ப‌ல் ‌சி‌க்‌கியது. அவ‌‌ர்க‌ளத‌ங்‌கி இரு‌ந்த ‌வீடுக‌ளி‌லஇரு‌ந்வெடிகு‌ண்டுகளகாவ‌ல்துறை‌யின‌ரப‌றிமுத‌லசெ‌ய்தன‌ர்.

தமிழக‌மமுழுவதும் ரவுடிகள் சா‌ம்ரா‌ஜ்‌‌ஜிய‌த்தஒடு‌க்காவ‌ல்துறை‌யின‌ரஅதிரடி வேட்டை நடத்‌ி வரு‌கி‌ன்றன‌ர். இ‌தி‌லநூ‌‌ற்று‌க்கண‌க்காரவுடிக‌ளகைதசெ‌ய்ய‌ப்‌‌ப‌ட்டு ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌ந்த‌நிலை‌யி‌லசென்னையில் ‌சிறு ‌சிறகு‌ம்பலாஏராளமான கூலிப்படைகள் நடமாடுவதகு‌றி‌த்தசென்னை மாநகர காவ‌லஆணைய‌ரநாஞ்சில் குமரன் தெ‌ரியவ‌ந்தது.

இதையடு‌த்தஅவ‌ர்களை ‌பிடி‌க்காவ‌லஆணைய‌ரஉ‌த்த‌ர‌வி‌ட்டா‌ர். அதை‌ததொட‌ர்‌‌ந்தவடசென்னை இணை ஆணைய‌ரரவி மேற்பார்வையில் புளியந்தோப்பு துணை ஆணைய‌ரசம்பத் தலைமையில் தனிப்படை காவ‌ல்துறை‌யின‌ரஅதிரடி நடவடிக்கை எடுத்தனர். நேற்றிரவு தனிப்படை காவ‌ல்துறை‌யி‌ன‌ரஅரும்பாக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ச‌ந்தேக‌த்து‌க்கஇடமாஒரு காரவ‌ழிம‌றி‌த்தசோதனசெ‌ய்தன‌ர். அ‌ந்கா‌‌‌ரி‌ல் 5 பே‌ரஇரு‌ந்தன‌ர். அ‌வ‌ர்களஅரும்பாக்கம் காவ‌லநிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

தீவிர விசாரணையில் அவர்களில் ஒருவன் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி அழகர் என்று தெரிய வந்தது. இவன் மதுரை பெத் தனியாபுரத்தில் வசித்து வந்தான். அவனுடன் பிடிப்பட்ட மற்ற 4 பேரில் விஜயகுமார், செந்தில்குமார் ஆ‌கியோ‌ரஅழகரின் தம்பி. மற்றொரு செந்தில்குமார், கணேசன் ஆகிய 2 பேரும் அழகர் கோஷ்டியைச் சேர்ந்த கூலிப்படை ஆட்கள் என்று தெரிந்தது. அவர் உள்பட 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அவ‌ர்க‌ளிட‌மநட‌த்‌திய ‌‌தீ‌விர ‌விசாரணை‌யி‌ல், அழகரின் ரவுடி கும்பல் சமீபத்தில் மதுரையில் இருந்து சென்னை அரும்பாக்கம் வள்ளுவன் சாலையில் உள்ள சுகுணா அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இரு‌ந்தததெரிந்தது. இதையடு‌த்தகாவ‌ல்துறை‌யின‌ரஅ‌ந்அடுக்குமாடி குடியிருப்‌பி‌லஅதிரடி சோதனை நடத்தின‌். அப்போது ரவுடி கும்பல் தங்கி இருந்த வீட்டி‌லசக்தி வாய்ந்த 10 வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டது. 13 அ‌றிவா‌‌‌ள்க‌ளபறிமுதல் செய்யப்பட்டது. அவ‌ர்க‌ளிட‌மகாவ‌ல்துறை‌யின‌ரதொட‌ர்‌ந்து ‌விசாரணநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்