கேரள அரசா‌‌ல் த‌மிழக ‌விவசா‌யிகளு‌க்கு ரூ.3,500 கோடி ந‌ஷ்ட‌ம்: வைகோ கு‌ற்ற‌ம்சா‌ற்று!

Webdunia

புதன், 2 ஜனவரி 2008 (16:21 IST)
கேரஅரசமுல்லைபபெரியாறஅணையிலபெருமஅளவிலதண்ணீரதேக்கவிடாததால் 1.70 லட்சமஏக்கரவிவசாநிலமபாதிக்கப்பட்டுள்ளது. இதனா‌ல் ரூ.3,500 கோடி நஷ்டமஏற்பட்டுள்ளது'' எ‌ன்று ம‌.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பேசுகை‌யி‌ல், ி.ு.க. ஆட்சியைபபொருத்தவரை 2006ஆமஆண்டஅவர்களபொறுப்புக்கவந்நாளமுதலவீணாஆடம்பரத்திற்காவிளம்பவிழாக்களிலதானநேரத்தசெலவிடுகிறார்கள். மக்களினஜீவாதாஉரிமைகளைபபாதுகாக்ி.ு.க. அரசதவறிவிட்டது.

தமிழக‌த்‌தி‌ல் எதிர்காசந்ததியினரபாதிக்கககூடிஜீவாதாபிரச்சனைகளாகாவிரி, முல்லைபபெரியாறு, பாலாறஉள்ளிட்பிரச்சனைகளிலமுதலமைச்சரகருணாநிதி தமிழகத்தினஉரிமையபாதுகாக்தவறி விட்டார். மத்தியிலஆட்சியதக்வைத்துககொள்வேண்டுமஎன்பதற்காக, மேலுமஆதாயபபதவிகளபெவேண்டுமஎன்பதற்காக, இடதசாரிகளபகைத்துககொள்ளக்கூடாதஎன்பதற்காஅவர்களுக்கசாதகமாமுதல்வரநடந்தகொள்கிறார்.

கேரஅரசமுல்லைபபெரியாறஅணையிலபெருமஅளவிலதண்ணீரதேக்கவிடாததால் 1.70 லட்சமஏக்கரவிவசாநிலமபாதிக்கப்பட்டுள்ளது. இதனா‌ல் ரூ.3,500 கோடி நஷ்டமஏற்பட்டுள்ளது. இதுபோன்பிரச்சனைகளிலகவனமசெலுத்தாமல், இலவபொருட்களவழங்கி விளம்பரமதேடுவதிலேயமுதலமைச்சரஆர்வமகாட்டுகிறார்.

தமிழகத்திலவரலாறகாணாவகையிலமினவெட்டஉள்ளது. விவசாயிகள், பொதுமக்கள், மாணவ- மாணவிகளபாதிக்கப்பட்டஉள்ளனர். உரமகிடைக்காமலவிவசாயிகளஅவதிப்பட்டுள்ளனர். நெல்லுக்கடன்னுக்கு 1000 ரூபாயஎன்விலகிடைக்கவும் த‌மிழக அரசமுயற்சி மேற்கொள்ளவில்லை.

எனவே, இவற்றவலியுறுத்தி ஜனவ‌ரி 11ஆ‌ம் தேதி தெனமாவட்விவசாயிகளஅனைவரையுமஒருங்கிணைத்தகோவில்பட்டியிலம.ி.ு.க. சார்பிலபோராட்டமநடத்தவிருக்கிறோம். 2008 ஆமஆண்டைபபொருத்தவரஅரசியலிலமுக்கிகட்டமாஇருக்கும். மத்தியிலஇடதுசாரிகளதங்களதஆதரவவாபஸபெறுவார்கள். இதனா‌‌ல் நிச்சயமமாறுதலஏற்படும் எ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் கைவோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்