பு‌த்தா‌ண்டு ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் வா‌லிப‌ர் ப‌‌லி: ஓ‌‌ட்ட‌ல் மேலாள‌ர் கைது!

Webdunia

புதன், 2 ஜனவரி 2008 (16:19 IST)
செ‌ன்னை‌ய‌ி‌லஉ‌ள்ஒரந‌ட்ச‌த்‌திஓ‌ட்ட‌லி‌லபு‌த்தா‌ண்டையொ‌‌ட்டி டிச‌ம்ப‌ர் 31 ஆ‌மதே‌‌தி ந‌ள்‌ளிர‌வி‌‌லந‌ட‌ந்த ‌விழா‌வி‌ல் ‌‌நீ‌ச்ச‌லகுள‌த்‌தி‌ல் ‌விழு‌ந்தஒருவ‌ரப‌லியானா‌ர். இது தொட‌ர்பாஓ‌ட்ட‌லமேலாளரகாவ‌ல்துறை‌யின‌ரகைதசெ‌ய்து‌ள்ளன‌ர்.

செ‌ன்னராதா ‌கிரு‌ஷ்ண‌னசாலை‌யி‌லஉ‌ள்சவேரஓ‌ட்ட‌லி‌லபு‌த்தா‌ண்டையொ‌ட்டி டிச‌ம்ப‌ர் 31ஆ‌‌மதே‌தி ந‌ள்‌ளிரவு ‌நிக‌ழ்‌ச்‌சி‌க்கஏ‌ற்பாடசெ‌ய்‌திரு‌ந்தது. அ‌ப்போதஅ‌ங்கு‌ள்ள ‌‌‌25 அடி ஆழமு‌ள்நீ‌ச்ச‌லகுள‌த்‌தி‌‌னநடுவமர‌ப்பலகை‌யி‌லமேடஅமை‌க்க‌ப்ப‌‌ட்டிரு‌ந்தது.

இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌லக‌ம்‌ப்யூ‌ட்ட‌ரஇ‌ன்‌ஜி‌னிய‌ர்க‌ள், தொ‌ழில‌திப‌ர்க‌ளம‌‌ற்று‌மக‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ளஉ‌ள்பட 250 பே‌ரகல‌ந்தகொ‌ண்டன‌ர். அவ‌ர்க‌ளகுடிபோதை‌யி‌லமேடை‌யி‌லஆடி‌ப்பாடி நடன‌மஆடியபோதமேடை ‌திடீரெச‌ரி‌ந்து ‌விழு‌ந்து. இ‌தி‌லஏராளமானோ‌ர் ‌நீ‌ச்ச‌லகுள‌த்த‌ி‌‌ல் ‌‌விழு‌ந்தன‌ர். இ‌தி‌லஉ‌த்தபிரதேச‌த்தசே‌‌‌ர்‌ந்க‌‌ம்‌ப்யூ‌ட்ட‌ரஇ‌ன்‌‌‌ஜி‌னிய‌ரசு‌மி‌தஅ‌க்‌னிஹோத்‌ரி (28) எ‌ன்பவ‌ரப‌லியானா‌ர். 6 பே‌ரபல‌த்காய‌மஅடை‌ந்தன‌ர். 2 பேரி‌‌ன் ‌நிலைமகவலை‌க்‌கிடமாஉ‌ள்ளது. அவ‌ர்க‌ளசெ‌ன்னை‌யி‌லஒரதன‌ியா‌ரமரு‌த்துவமனை‌யி‌‌ல் ‌சி‌கி‌ச்சபெ‌ற்றவரு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌லஓ‌ட்ட‌‌லமா‌ர்‌க்கெ‌ட்டி‌ஙமேலாள‌ரஅ‌ந்தோ‌ணி ‌மை‌க்கே‌ல் (48) எ‌ன்பவ‌ரகாவ‌ல்துறை‌யின‌ரநே‌ற்றஇரவகைதசெ‌ய்தன‌ர். இவ‌ர் ‌‌மீதகவன‌க்குறைவாஇரு‌ந்து‌ள்ளதாகூ‌றி 304 (ஏ)‌யி‌ன் ‌‌‌கீ‌ழவழ‌‌க்கு‌பப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்