வை‌கோவை ‌விம‌ர்‌சி‌க்காம‌ல் இரு‌க்க காரண‌ம் எ‌ன்ன? ஜெயல‌லிதாவு‌‌க்கு துரைமுருக‌ன் கே‌ள்‌வி!

Webdunia

புதன், 19 டிசம்பர் 2007 (17:29 IST)
விடுதலைப்புலிகளஆதரிக்குமவைகோவவிமர்சிக்காமலமற்றவர்களைபபற்றி மட்டுமஜெயலலிதகுற்றமசாட்டுவதஏனஎன்று அமை‌ச்ச‌ர் துரைமுருகனகேள்வி எழுப்பியுள்ளார்.

இது கு‌றி‌த்து த‌மிழக பொதுப்பணித்துறஅமைச்சரதுரைமுருகன் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில், நாளதவறினாலுமஅறிக்கமூலமாகவவாழ்ந்தகொண்டிருக்கின்ஜெயலலிதா, இன்றைதினமவிடுத்துள்அறிக்கையிலமத்திஅரசிலஉள்ளவர்களஇன்னமுமதன்னுடைஆலோசனையைககேட்டுககொண்டுதானநடக்கிறார்களநினைத்துககொண்டு, மத்திஅரசகூட்டியுள்ஒரகூட்டத்திற்கதமிழஅரசினமுதலமைச்சரஎன்முறையிலகருணாநிதியஅழைத்திடககூடாதஎன்வகையிலகருத்தினைததெரிவித்திருக்கிறார்.

விடுதலைப்புலிகளினஆதரவாளர்களாபாலசிங்கம், தமிழ்ச்செல்வன் ஆகியோருக்ககருணாநிதி இரங்கலதெரிவிக்கலாமஎன்பதைபபற்றி ஜெயலலிதமீண்டுமமீண்டுமபெரிகுற்றமாகககூறுகிறார். ஒருவரஇறந்ததற்காஇரங்கல் தெரிவிப்பதஎன்பதமனிநேயபபண்பாடு. அவருக்கஅதஇருக்கட்டும், இல்லாமலபோகட்டும். ஆனாலமுதலமைச்சரகருணாநிதியைபபற்றி வாயநீளமகாட்டினாலஎப்படி பொறுத்துககொண்டிருக்முடியும்?

விடுதலைப்புலிகளுக்கஆதரவாவிடுதலசிறுத்தைகளஇயக்கததலைவரதிருமாவளவனபேசுவதைபபற்றி அறிக்கவிடுமஜெயலலிதா, அதகருத்தஎதிரொலித்தஅறிக்கவிடுமவைகோவிற்கஎதிராவாயதிறக்காமலஇருக்என்காரணம்? இலங்கஅரசுக்கஇந்தியா ராணுஉதவி செய்யககூடாதென்றவிடுதலபுலிகளுக்கஆதரவாபட்டவர்த்தனமாவைகபிரதமருக்ககடிதமஎழுதயிருக்கிறாரே, அதைப்பற்றி ஜெயலலிதவிமர்சிக்காததற்கஎன்காரணம்?

ஒரேயொரதுணையாஇருக்குமஅவரையுமஇழந்தவிடக்கூடாதஎன்பதுதானா? முதலிலஜெயலலிதஇந்தககேள்விகளுக்கபதிலளித்தவிட்டு, அதனபின்னரி.ு.க.வைப் பற்றியும், கருணாநிதியைபபற்றியுமஅறிக்கவிமுனவரட்டும் எ‌ன்று அமை‌ச்ச‌ர் துரைமுருக‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்