முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி பே‌ச்சுவா‌ர்‌த்‌தை: மரு‌த்துவ மாணவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம் கை‌விட‌‌ல்!

Webdunia

வெள்ளி, 23 நவம்பர் 2007 (15:59 IST)
மருத்துபடிப்பஐந்தரஆண்டுகளிலிருந்தஆறரஆண்டுகளாஉயர்த்துவதஎதிர்த்தபோராட்டமநடத்தி வ‌ந்த மருத்துவககல்லூரி மாணவர்க‌ளிட‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி நட‌த்‌திய பே‌ச்சுவா‌ர்‌த்தை‌க்கு ‌பிறகு போராட்டத்தவிலக்கிககொண்டதாமாநிமக்களநல்வாழ்வுத்துறஅமைச்சரஎம்.ஆர்.ே.பன்னீரசெல்வமஅறிவித்தார்.

மருத்துபட்டப்படிப்பஐந்தரஆண்டுகளிலிருந்தஆறரஆண்டுகளாஉயர்த்மத்திஅரசமுடிவசெய்துள்ளது. கட்டாகிராமப்புசேவஎன்இந்அறிவிப்பஒரவாரத்திற்கமுன்பமத்திசுகாதாரத்துறஅமைச்சரஅன்புமணி ராமதாஸஅறிவித்தார். மருத்துபடிப்பகுறித்சாம்பசிவ ராவகுழுவினபரிந்துரைக்கஏற்பவஇந்மாற்றமசெய்யப்படுவதாஅவரகூறினார்.

அமைச்சரினஅறிவிப்பஅடுத்ததமிழகத்திலகடந்திங்கட்கிழமமுதலமருத்துவககல்லூரி மாணவர்களபோராட்டத்திலஈடுபட்டுள்ளனர். சென்னையிலஅரசமருத்துவககல்லூரி, ஸ்டான்லி மருத்துவககல்லூரி, கீழ்பாக்கமமருத்துவககல்லூரி ஆகியவற்றசேர்ந்மாணவர்களஉண்ணாவிரதம் உ‌ள்பட ப‌ல்வேறு போரா‌ட்ட‌ங்க‌ளி‌ல் ஈடுபட்டவ‌ந்தன‌ர்.

இதற்கிடையே மருத்துவககல்லூரி மாணவர்களதமிழஅரசுடனபேச்சநடத்வேண்டுமஎன்றமாநிமக்களநல்வாழ்வுத்துறஅமைச்சரஎம்.ஆர்.ே.பன்னீர்செல்வமஅழைப்பவிடுத்தார். இதையடுத்து, மருத்துவககல்லூரி மாணவர்களினபிரதிநிதிகளகோட்டையிலஅமைச்சரஎம்.ஆர்.ே. பன்னீர்செல்வத்தசந்தித்தபேச்சுவார்த்தநடத்தினார்கள்.

இ‌ந்த பேச்சுவார்த்தை ‌பிறகு மாணவரபிரதிநிதிகளமுதலமைச்சரகருணாநிதியை சந்தித்தனர். மாணவர்கள், பெற்றோர்களினஉணர்வமதிப்பதாகூறி இதபற்றி பிரதமருக்கும், மத்திஅமைச்சரஅன்புமணிக்குமதாமகடிதமஎழுஇருப்பதாமுதலமைச்சரஅளித்உறுதிமொழியஏற்றபோராட்டத்தவிலக்கிககொள்வதாமாணவர்களதெரிவித்ததாக அமைச்சரஎம்.ஆர்.ே. பன்னீர்செல்வமசெய்தியாளர்களிடமதெரிவித்தார்.

பேச்சுவார்த்தையினமுடிவிலதமிழ்நாடமருத்துவககல்லூரி மாணவர்களபோராட்டககுழுவினஒருங்கிணைப்பாளரி.ஜானகிராம‌ன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், முதலமைச்சர் உடனடியாபிரதமருக்கும், மத்திஅமைச்சரஅன்புமணிக்குமகடிதமஎழுதி இத்திட்டத்தகைவிடுமாறவலியுறுத்துவேனஎன்றஉறுதி அளித்ததுடன், உடனடியாசெயலரஅழைத்தகடிதமதயாரசெய்எங்களமுன்னிலையிலேயஉத்தரவிட்டார். இதஏற்றபோராட்டத்தகைவிவேண்டுமென்றஅவரகேட்டுககொண்டார்.

இதையடுத்தஎங்களபோராட்டத்தநாங்களகைவிட்டவிட்டோம். ஆறரஆண்டகாநீட்டிப்பாலஎங்களதநிரந்தபணி வாய்ப்பபாதிக்கப்படும். இததிட்டத்திற்ககிராமப்புசேவஎன்கவர்ச்சிகரமாபெயரவைத்திருக்கிறார்களதவிர, அதஎங்களஉழைப்பசுரண்டுமதிட்டமாகும் எ‌ன்று தமிழ்நாடமருத்துவககல்லூரி மாணவர்களபோராட்டககுழுவினஒருங்கிணைப்பாளரி.ஜானகிராம‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்