அரசு ‌நி‌ர்வாக‌ம் செய‌லிழ‌ந்து ‌வி‌ட்டது: ஜெயல‌லிதா!

Webdunia

வியாழன், 22 நவம்பர் 2007 (16:52 IST)
தமிழகத்திலசட்டம் ஒழுங்கநாளுக்கநாளசரிவடைந்தவருவதாகவும், அரசநிர்வாகமசெயலிழந்தவிட்டதாகவுமஅ.இ.அ.தி.மு.க. பொதுசசெயலாளரஜெயலலிதகுற்றமசாட்டியுள்ளார்.

இதகுறித்து ஜெயல‌லிதா இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ி.ு.க. ஆட்சி பொறுப்பேற்றதமுதலதமிழநாட்டிலவன்முறகலாச்சாரமகட்டவி‌ழத்தவிடப்பட்டசட்டம்- ஒழுங்கநாளுக்கநாளசரிந்தகொண்டஇருக்கிறது. அமைதிபபூங்காவாகததிகழ்ந்தமிழ்நாட்டபயங்கரவாத, தீவிரவாதிகளினபுகலிடமாக ‌தி.மு.க. மாற்றி வருகிறது.

கருணாநிதியினமகன்களுக்கிடையஏற்பட்தகராறிலசிவகங்கநகராட்சிததலைவரரிமோடவெடிகுண்டாலகொலசெய்யப்பட்டது, கருணாநிதி குடும்பத்திற்குளஏற்பட்பணப்பட்டுவாடபிரச்சனையிலதினகரனஅலுவலகமபட்டப்பகலிலதீக்கிரையாக்கப்பட்டமூன்றபேரகொல்லப்பட்டது, கூட்டணிககட்சியினதலைவரதாக்கப்பட்டது, தற்போததிருவாரூரமாவட்ி.ு.க. செயலாளரகொல்லப்பட்டதஉள்ளிட்பல்வேறநிகழ்வுகள் கருணாநிதி ஆட்சியிலசட்டம்-ஒழுங்கசீரழிந்தகிடப்பதற்குசசான்றாவிளங்குகின்றன.

திருவாரூரமாவட்டத்திலபேருந்துகளஇயக்கவிடாமல், கடைகளமுற்றிலுமாஅடைத்துமி.ு.க.வினரஅராஜசெயல்களிலஈடுபட்டுமவருவதாலபொதுமக்களினஇயல்பவாழ்க்கஅடியோடபாதிக்கப்பட்டிருக்கிறது. இதி.ு.க. அர‌சி‌ன் ஓ‌ட்டு மொ‌த்த நிர்வாகமசெயலிழந்தஇருப்பதையகாட்டுகிறது. இதஒரவெட்கக்கேடாவேதனஅளிக்கக்கூடிசெயலாகும்.

திருவாரூரமாவட்டத்தில் இயல்பநிலமீண்டுமதிரும்புவதற்கஇதுவரஎவ்விநடவடிக்கையுமஎடுக்கவில்லை. அ.ி.ு.க.‌வின‌ர் மீதபொயவழக்குகளபதிவசெய்வதையுமவிட்டவிட்டு அ‌ந்த மாவட்டத்திலஇயல்பநிலமீண்டு‌ம் திரும்புவதற்கதக்நடவடிக்கஎடுக்வேண்டுமஎன்றி.ு.க. அரசவலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் எ‌ன்று அ.‌தி.மு.க. பொது‌‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்