‌திருநெ‌ல்வே‌லியை இர‌ண்டாக ‌பி‌ரி‌த்து பு‌திய மாவ‌ட்ட‌ம்: பு‌திய த‌மிழக‌ம் ‌கிரு‌ஷ்ணசா‌மி வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia

புதன், 21 நவம்பர் 2007 (15:27 IST)
திருநெல்வேலி மாவட்டத்தஇரண்டாபிரித்ததென்காசியமையமாகொண்டபுதிமாவட்டமஉருவாக்கப்பவேண்டுமஎ‌ன்று புதிதமிழகமகட்சித் தலைவர் மரு‌த்துவ‌ர் கிருஷ்ணசாமி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

சென்னையிலஇன்று அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், பல்கலைக் கழமானியக் குழுததலைவராமுதன் முதலாதலிதசமுதாயத்தைசசேர்ந்பேராசிரியரதோரடநியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கஎங்களினபிறந்மணஅறக்கட்டளசார்பாக அடு‌த்த மாத‌ம் 2வது வார‌‌‌த்‌தி‌ல் செ‌ன்னை‌யி‌ல் பாரா‌ட்டு ‌விழா நட‌த்த‌ப்படு‌ம்.

இ‌ந்த பாரா‌ட்டு ‌விழா‌‌வி‌ல் வேலூரவி.ஐ.டி. பல்கலைக் கழவேந்தரி. விசுவநாதன், எம்.ி.ஆர். மருத்துபல்கலைக்கழதுணைவேந்தரமுஸ்தபஉள்ளிட்கல்வியாளர்களும், சட்டமன்ற, நாடாளுமன்உறுப்பினர்களுமகலந்தகொள்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தஇரண்டாபிரித்ததென்காசியமையமாகொண்டபுதிமாவட்டமஉருவாக்கப்பவேண்டும். ஒவ்வொரநாடாளுமன்தொகுதியையுமமையமாவைத்தபுதிமாவட்டமஉருவாக்கப்பவேண்டும்.

உத்தரபிரதேசம், பீகாரபோன்மாநிலங்களிலசட்டத்தகையிலஎடுத்துக்கொள்ளுமகுழஅரசியல்வாதிகள், தமிழ்நாட்டிலஉருவாகுமமோசமாநிலஏற்பட்டுள்ளது. ஆட்சியிலஅமர்வதமக்களுக்கதொண்டாற்றுவதஎன்நிலமாறி ஆட்சிக்கவருவதகுபேரனஆவதற்குதானஎன்கிமனப்போக்குதானகொலபோன்செயல்களினவெளிப்பாடாஉள்ளது. எனவதமிழஅரசியலகட்சிகளதங்களஅமைப்புகளஜனநாயகப்படுத்வேண்டும் எ‌ன்று பு‌திய த‌மிழக‌ம் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் மரு‌த்துவ‌ர் கிருஷ்ணசாமி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்