ச‌த்‌தியமூ‌ர்‌த்‌தி‌ பவ‌‌‌னி‌ல் வ‌ன்முறை: ‌விசாரணை குழு அ‌றி‌க்கை தா‌க்க‌ல்!

Webdunia

புதன், 21 நவம்பர் 2007 (15:25 IST)
சென்னசத்தியமூர்த்தி பவனில் நட‌ந்த வ‌ன்முறை குறித்தவிசாரணநடத்திகுமரி அனந்தனதலைமையிலான குழு க‌ட்‌சி மேலிடத்திற்கு இ‌‌ன்று அறிக்கை தாக்கலசெய்துள்ளது.

கடந்த 11ஆ‌ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் ச‌ட்டபேரவை உறு‌ப்‌பின‌ர்களினகூட்டமநடந்தகொண்டிருந்தது. அந்கூட்டத்திலவிஷ்ணபிரசாதகலந்தகொண்டார். அப்போதமுதலமாடியிலஇருந்த இளை‌ஞ‌ர் கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் மயூரஜெயக்குமாரை செ‌ன்னை மாநகரா‌ட்‌சி கா‌ங்‌கிர‌ஸ் உறு‌ப்‌பின‌ர் வில்லியம்சும், அவரதஅடியாட்களும் தாக்‌கின‌ர். இத‌ி‌ல் மயூரஜெயக்குமார் பல‌த்த காய‌ம் அடைந்தார்.

இது தொட‌ர்பாக வழ‌க்கு ப‌திவு செ‌ய்த காவ‌ல்துறை‌யின‌ர் சைதவில்லியம்ஸஉள்பட 2 பேரரகைதசெய்தன‌ர். மேலு‌ம் ‌சிலரை கைது செ‌ய்து‌ ‌சிறை‌யி‌ல் அடை‌த்தன‌ர். விஷ்ணபிரசாதமீதவழக்குபபதிவசெய்யப்பட்டதஅடுத்து, அவரசென்னஉயர் நீதிமன்றத்திலமுன் ‌பிணைய விடுதலை கோரி மனதாக்கலசெய்த வழ‌க்‌கி‌ல் அவரை 15 நா‌ட்க‌ள் கைது செ‌ய்ய‌க் கூடாது எ‌ன்று‌ம், ‌விசாரணை‌க்கு ஒ‌த்துழை‌க்க வே‌ண்டு‌ம் ‌நீ‌‌திம‌ன்ற‌ம் உ‌த்த‌ர‌வி‌ட்டது.

இத‌ற்கு காரணமான சைதை ‌வி‌ல்‌லிய‌ம்சை கட்சியினமேலிடப் பிரதிநிதி அருண்குமார் கட்சியிலிருந்தநீக்கினா‌ர். மேலு‌ம் சத்தியமூர்த்தி பவன் நட‌ந்த வ‌ன்முறை ச‌ம்பவ‌ம் குறித்தவிசாரணசெய்மூத்தலைவர்களகுமரி அனந்தன், ி.ஏ. வடிவேலு, சட்டமன்உறுப்பினரி. யசோதஆகியோரகொண்குழுவஅவரநியமித்தார்.

இந்குழுவினர் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் விஷ்ணபிரசாத், இளைஞ‌ர் கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் மயூரஜெயக்குமா‌‌ர் ஆ‌கியோ‌ரிட‌ம் ‌விசாரணை நட‌த்‌‌தின‌ர். பின்னர் சென்னை மாநகர காவ‌ல் ஆணைய‌ர் நாஞ்சிலகுமரனிடமசென்று, இ‌ந்த ச‌ம்பவ‌த்‌தி‌ல் அதுவரஎடுக்கப்பட்நடவடிக்கைகளஎன்ன? விசாரணையிலஎன்விவரங்களவெளிவந்துள்ளஎன்பதபற்றி விசாரித்தனர். மேலும் வ‌ன்முறை‌யி‌ல் ச‌ம்பவ‌த்‌தை நேரில் பா‌ர்‌த்த கட்சியினரிடமும் விசாரணநடத்தியது.

பி‌ன்ன‌ர் இ‌ந்த ‌விசாரணை குழு‌வி‌ன‌ர் அ‌றி‌க்கை தயா‌ர் செ‌ய்தன‌ர். ‌‌விசாரணை குழு‌வின‌ர் 3 பேருமஇன்றகாலவிமானத்தில் டெ‌ல்‌லி புறப்பட்டு சென்றனர். அங்கமேலிபிரதிநிதி அருண்குமாரிடமதங்களஅறிக்கையஅவர்களஅளித்ததாகூறப்படுகிறது. இந்தஅறிக்கையஅருண்குமாரகட்சி மேலிடத்திடமஅளிக்க உ‌ள்ளா‌ர்.

எந்காரணத்தகொண்டுமகட்சிக்கசம்பந்தமில்லாதவர்களகட்சி தலைவர்களசத்தியமூர்த்தி பவனுக்குளஅழைத்தவரக்கூடாதஎன்றும், வன்முறைக்கஇடமதரக்கூடாதஎன்றும், கடுமையாஎச்சரிக்கைகளகட்சி மேலிடமவிடுத்து, சம்பவத்துக்ககாரணமானவர்களமீதகடுமநடவடிக்கஎடுக்வேண்டுமஎன்று அ‌றி‌க்கை‌யி‌ல் கூ‌றி‌யிரு‌ப்பதாக தெ‌ரி‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்