நாளை முத‌ல் வேள‌‌ச்சே‌ரி‌க்கு பற‌க்கு‌ம் ர‌யி‌ல்!

Webdunia

ஞாயிறு, 18 நவம்பர் 2007 (13:34 IST)
கடற்கரையிலஇருந்தவேளச்சேரி வரசெல்லுமபறக்குமரயிலை, முதல்வரகருணாநிதி நாளவேளச்சேரியில் துவ‌க்‌கி வைக்கிறார்.

கடற்கரையிலிருந்தவேளச்சேரி வரபறக்குமரயிலதிட்ட‌ துவ‌க்க ‌விழா வேளச்சேரி ரயிலநிலையத்திலநாளமாலநடக்கிறது. பறக்குமரயிலபோக்குவரத்தமுதல்வரகருணாநிதி தொடங்கி வைக்கிறார்.

கடற்கரைவேளச்சேரிக்கு 58 தடைவையு‌ம், வேளச்சேரி கடற்கரைக்கு 58 தடவையு‌ம் மொத்தம் 116 தடவை இயக்கப்பஉள்ளன. கடற்கரையிலஇருந்தபுறப்படுமரயில், பூங்கநகர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரவிளக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, கிரீன்வேஸ்ரோடு, கோட்டூர்புரம், கஸ்தூரிபாயநகர், இந்திரநகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி வழியாவேளச்சேரி செல்லும்.

நெரிசலநேரங்களில் 10 முதல் 15 நிமிடத்துக்கஒரரயிலும், நெரிசலஇல்லாநேரங்களில் 20 நிமிடத்துக்கஒரரயிலுமஇயக்கப்படுகிறது. கடற்கரையிலஇருந்தவேளச்சேரிக்கு 40 நிமிடத்திலபறக்குமரயிலபோயசேரும்.

கடற்கரையிலஇருந்தசிந்தாதிரிப்பேட்டவரகுறைந்தபட்சமாூ.4கடற்கரையிலஇருந்தவேளச்சேரிக்கஅதிகப்பட்சமாூ.7கட்டணமநிர்ணயிக்கப்படுகிறது. கடற்கரையிலஇருந்ததிருவான்மியூர், பெருங்குடி, வேளச்சேரி ஆகிஇடங்களுக்கசெல்ூ.7 கட்டணமாவசூலிக்கப்படுகிறது.

திருவான்மியூ‌ரி‌ல் இரு‌ந்து வேளச்சேரி‌க்கு ரூ.5 கட்டணமு‌ம், பெருங்குடி‌யி‌ல் இரு‌ந்து வேளச்சேரி‌க்கு ூ.5 கட்டணமாவசூலிக்கப்படுகிறது. ஞாயிற்றுககிழமைகளிலஇருமார்க்கத்திலுமதலா 14 தடவை ர‌யி‌ல் போ‌க்குவர‌த்து குறைக்கப்பட்டு 88 தடவை இயக்கப்படுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்