வட‌கிழ‌க்கு‌ப் பருவமழை‌க்கு த‌மிழக‌த்‌தி‌ல் 38 பே‌ர் ப‌லி!

Webdunia

வியாழன், 8 நவம்பர் 2007 (16:03 IST)
வட‌கிழ‌க்கு‌பபருமழை‌க்கத‌மிழக‌த்‌தி‌லஇதுவரை 38 பே‌ரப‌லியா‌கியு‌ள்ளன‌ர்.

செ‌ன்னஉ‌ட்பத‌மிழக‌த்‌தி‌னமாவ‌ட்ட‌ங்க‌‌ளி‌லவட‌கிழ‌க்கு‌பபருவமழஅ‌திஇழ‌ப்பஏ‌ற்படு‌த்‌திய ‌நிலை‌யி‌லத‌ற்போததெ‌ன்மாவ‌ட்ட‌ங்களபுர‌ட்டி‌பபோ‌ட்டவரு‌கிறது. இ‌தி‌ல் ‌திருநெ‌ல்வே‌லி மாவ‌ட்ட‌மகடுமையாபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள‌து.

இ‌ம்மாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்அ‌ம்பாசமு‌த்‌திர‌மவ‌ட்ட‌த்‌தி‌லஇடி‌த்தா‌க்‌கிய‌‌தி‌லஆ‌ற்‌றி‌ல் ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌ககொ‌ண்டிரு‌ந்ஒருவரு‌ம்,‌ விவசா‌யி ஒருவரு‌மப‌லியானா‌ர்க‌ள்.

அ‌ம்பாசமு‌த்‌‌திர‌‌ம் அருகப‌ள்‌ளி‌க்கூட‌ம் ‌மீதஇடி தா‌க்‌கிய‌து. இத‌ி‌ல் அ‌தி‌ர்‌ஷ்டவசமாக மாணவ-மாண‌விக‌ள் த‌ப்‌பின‌ர். இ‌தி‌லஅ‌ந்அரசப‌ள்‌ளி‌‌யி‌னமு‌ன்பகு‌தி பல‌த்சேத‌மஅடை‌ந்தது.

ெ‌ல்லமாவ‌ட்ட‌த்‌தி‌லபெ‌ய்துவரு‌மகனமழையா‌லதா‌மிரபர‌ணி ஆ‌ற்‌றி‌லவெ‌ள்ள‌பபெரு‌க்கஏ‌ற்‌ப‌ட்டு‌ள்ளது. ‌நீ‌ர்‌பிடி‌ப்பு‌பபகு‌தி‌யி‌லதொட‌ர்‌ந்தபெ‌ய்தவரு‌ம் கனமழையா‌லஅணைகளு‌க்கு ‌நீ‌ர்வர‌த்தஅ‌‌திக‌ரி‌த்துள்ளது.

இதனை‌ததொட‌ர்‌ந்தஇ‌ம்மாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்ள ‌மிக‌ப்பெ‌ரிஅணைகளாபாபநாச‌ம், சே‌ர்வலா‌று, ம‌ணிமு‌த்தாறஆ‌கியவஅடு‌த்ஒரு ‌சில ‌தின‌ங்க‌ளி‌லமுழு‌க்கொ‌ள்ளவஎ‌ட்டி‌விடு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்