‌கிரு‌ஷ்ணசா‌‌மி தா‌க்குத‌ல்: சி.‌பி.ஐ. ‌விசா‌ரி‌க்க கோ‌ரி‌க்கை!

Webdunia

வியாழன், 1 நவம்பர் 2007 (13:52 IST)
த‌‌மி‌ழ்நாடு காங்கிரஸகமிட்டி தலைவரகிருஷ்ணசாமி தாக்கப்பட்டததொடர்பான வழக்கி.ி.ஐ. விசாரணைக்கஉட்படுத்வேண்டுமஎன்றதிராவிடரவிழிப்புணர்ச்சி கழகததலைவரி.ி.குமாரகூறியுள்ளார்.

இது தொட‌ர்பாக செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய பி.ி.குமார், கடந்த 29ஆமதேதி முதுகுளத்தூரிலநடைபெற்தேவரஜெயந்தி தொடர்பாமுப்பெருமவிழாவிலகலந்தகொள்காங்கிரஸதலைவரகிருஷ்ணசாமியும், நானுமசென்றகொண்டிருந்தோம். அவரசென்காரமுதலிலசென்றது. அவரைததொடர்ந்தநானவேறொரகாரிலசென்றகொண்டிருந்தேன்.

அப்போதமுதுகுளத்தூரஅருககீழகன்னிச்சேரி என்ஊரிலசுமார் 50க்குமமேற்பட்மர்கும்பல், ஈட்டி, அரிவாளபோன்ஆயுதங்களாலகார்களதாக்கியது. அப்போதஎன்னகொலசெய்யுமமுயற்சியோடவந்அந்கும்பலஅடையாளமதெரியாமலகிருஷ்ணசாமியஈட்டியாலதாக்கியுள்ளனர். நா‌ன் அ‌தி‌ர்‌‌ஷ்டவசமாக உயிரதப்பினே‌ன்.
தேவரஜெயந்தி விழாவசீர்குலைக்கவே ஒரசமூவிரோகும்பலஇத்தகைசெயலிலஈடுபட்டிருக்கிறது.

இததொடர்பாி.ி.ஐ. விசாரணைக்கு த‌மிழக அரசு உத்தரவிவேண்டும். சம்பவத்தன்றஅந்பாதவழியாசெல்வேண்டாமஎன்று காவ‌‌ல்துறை‌யி‌ன‌ர் எங்களிடமகூறவில்லை. தமிழ்நாடகாங்கிரஸகமிட்டி தலைவரஒரநிகழ்ச்சிக்கசென்போது காவ‌ல்துறை‌யின‌ர் அவருக்கஉரிபாதுகாப்பஅளித்திருக்வேண்டும். ஆனாலஅப்படி அவருக்கஎந்தவிபாதுகாப்பும் காவ‌ல்துறை‌யின‌ர் கொடுக்கவில்லை எ‌‌ன்று டி.‌பி.குமா‌ர் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்