கூட்டுறவு தேர்தலில் அரசியல்வாதிகளுக்கு தடை : ராமதாஸ் வலியுறுத்தல்!

Webdunia

வியாழன், 18 அக்டோபர் 2007 (19:26 IST)
கூ‌ட்டுறவு‌ச் ச‌ங்க‌ங்களு‌க்கு நடைபெறு‌ம் தே‌ர்த‌ல்க‌ளி‌ல் அரசியலபிரமுகர்களும், அவர்களினகுடும்பத்தினருமபோட்டியிடுவதற்கதடவிதிக்குமவகையிலசட்டமகொண்டுவவேண்டு‌ம் எ‌ன்று பா.ம.க. நிறுவனரடாக்டரராமதாஸவலியுறுத்தி இருக்கிறார்.

தி‌ண்டிவன‌ம் அரு‌கி‌ல் உ‌ள்ள தைலாபுரத்திலஇன்று செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த டாக்டரராமதாஸகூ‌றியதாவது :

“சட்டமன்கூட்டம் 3 நா‌ட்க‌ள் ம‌ட்டுமே நடைபெறுமஎன்றகூறப்பட்டுள்ளது. அத்தியாவசிபொருட்களினவிலைவாசி உயர்வு, சமச்சீரகல்விமுறை, விவசாயிகளினபிரச்சனை, சிமெண்டவிலைஉயர்வு, தொழிற்சாலைகளுக்கநிலமகையகப்படுத்துதல், கூட்டுறவசங்கத் தேர்தல்களபோன்பல்வேறபிரச்சனைகளவிவாதிக்வேண்டியுள்ளது. எனவே 10 நாட்களாவதசட்டமன்கூட்டததொடரநடத்வேண்டும்.

தலைவர்களுக்கஉரிபாதுகாப்பகொடுக்வேண்டுமஎன்பதசரியானதே. ஆனாலஅ.தி.மு.க. பொதுசசெயலரஜெயலலிததன்னகொல்வதற்கஆளஅனுப்பி இருப்பதாகூறியிருப்பதஅவருடைகற்பனவளத்தகாட்டுகிறது. நீதிமன்றத்திற்கஅவரசெல்லவிருப்பதாலஇதபற்றி மேலுமகருத்தகூற நா‌ன் விரும்பவில்லை.

கூட்டுறவகொள்கைகளஅரசியல்வாதிகளசீரழித்தவிட்டனர். அரசியலபிரமுகர்களும், அவர்களுடைகுடும்பத்தினருமகூட்டுறவுததேர்தலிலபோட்டியிடுவதற்கதடைவிதிக்கும் வகை‌யி‌ல் சட்டத்தகொண்டவேண்டும்.

சென்னநகரிலவிதிமுறைகளமீறி கட்டப்பட்டுள்கட்டிடங்களஇடித்துததள்உச்சநீதிமன்றமஉத்தரவிட்டுள்ளது. ஆனாலதற்போதஇத்தகைகட்டடங்களமீதஓராண்டுக்கநடவடிக்கஇல்லஎன்பதற்காசட்முன்வடிவசட்டமன்றத்திலதாக்கலசெய்யப்பட்டுள்ளது. இததேவையற்றது. இந்விஷயத்திலஉச்சநீதிமன்றமபிறப்பித்உத்தரவபின்பற்றி தமிழஅரசநடக்வேண்டும்.

இந்கட்டடங்களஇடிப்பதற்கும், சென்னநகரிலஉள்குடிசைகளமேம்படுத்துவதற்குமதொடர்பஇல்லை. இரண்டி‌ற்கு‌ம் முடிச்சபோடுவதசரியல்ல.

சிறப்பபொருளாதாமண்டலமமற்றுமதனியாரதொழிற்சாலைகளுக்கநிலத்தகையகப்படுத்மத்திஅரசபுதிகொள்கமுடிவஅறிவித்துள்ளது. இதற்கேற்மாநிஅரசுமபுதிசட்டத்தகொண்டவேண்டும். நியாயமாவிலை, குடும்பத்திலஒருவருக்கவேலை, நிலமஅளித்தவருக்கமறுவாழ்வதிட்டங்களஆகியவற்றஉள்ளடக்கியதாஇந்சட்டம் இரு‌க்கவேண்டும். இ‌வ்வாறு டா‌க்ட‌ர் ராமதா‌ஸ் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்