×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சாலை விபத்தில் ஃபார்வார்டு பிளாக் செயலாளர் பலி!
Webdunia
புதன், 17 அக்டோபர் 2007 (18:59 IST)
செங்கல்பட்டு அருகில் நடைபெற்ற சாலை விபத்தில் ஃபார்வார்டு பிளாக் கட்சி
வல்லரசு பிரிவின் முன்னாள
் பொதுச் செயலாளர் உட்பட 2 பேர் இறந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகில் உள்ள பெருநாளியைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன் (வயத
ு 52).
இவர் தனது கட்சியின் நிர்வாகிகள் 5 பேருடன் முதல்வரைச் சந்திப்பதற்காக சென்னைக்குப் புறப்பட்டார்.
இன்று அதிகாலை 5 மணிக்கு செங்கல்பட்டு அருகில் உள்ள கொளம்பாக்கம் அருகில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திருச்சியில் இருந்து சிமெண்ட் ஏற்றிவந்த லாரி ஒன்று முன்னாள் சென்று கொண்டிருந்தது.
அந்த லாரியை முந்த முயன்ற கார் எதிர்பாராமல் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் ராஜபாண்டியன
்,
சையத் இப்ராகிம் (60) ஆகியோர் நிகழ்விடத்திலேயே இறந்தனர்.
மேலும
்,
செந்தூர பாண்டியன் (40), செல்வம் (47), கார் ஓட்டுநர் காளிமுத்து (19) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பாக செங்கல்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!
முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!
ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?
அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!
செயலியில் பார்க்க
x