பகத் சிங்கின் நூற்றாண்டு மழையின் காரணமாக விழா ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங்கின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் 27ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விழா தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு விழா ரத்து செய்யப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டது.
மழை காரணமாக விழா ரத்து செய்யப்படுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.