ராம‌ர்பால ‌விவகார‌ம்: ச‌ர்‌ச்சை‌க்கு‌ரிய மனு‌வி‌ன் வெ‌ள்ளைய‌றி‌க்கை வெ‌ளி‌யிட கோ‌‌ரி‌க்கை!

Webdunia

வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (14:01 IST)
ராம‌‌ர்பால ‌விவகார‌த்‌தி‌லம‌த்‌திஅரசஉ‌‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதா‌க்க‌லசெ‌ய்ச‌ர்‌ச்சை‌க்கு‌ரிமனு‌வி‌னவெ‌ள்ளஅ‌றி‌க்கையவெ‌ளி‌யிவே‌ண்டு‌மஎ‌ன்றஅனை‌த்‌தி‌ந்‌திய ‌தீ‌விரவாஎ‌தி‌ர்‌ப்பு‌ககூ‌ட்ட‌ணி‌யி‌னதலைவ‌ரஎ‌ம்.எ‌ஸ்.‌பி‌ட்டகோ‌‌ரியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்தஇராமநாதபுர‌த்‌தி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅவ‌ர், ம‌த்‌திஅரசதா‌க்க‌லசெ‌ய்மனு‌வி‌ல் ‌நீ‌க்க‌ப்ப‌ட்பகு‌திக‌ளகு‌றி‌த்து‌பபொதும‌க்க‌ளிட‌மஎழு‌ந்து‌ள்ச‌ந்தேக‌ங்களை‌த் ‌தீ‌ர்‌க்கு‌மபொரு‌ட்டு, அ‌ம்மனு‌வி‌னவெ‌ள்ளைய‌றி‌க்கையவெ‌ளி‌யிவே‌ண்டு‌மஎ‌ன்றகூ‌றினா‌ர்.

ம‌த்‌திஅர‌சி‌னகவன‌க்குறைவா‌லதவறநட‌ந்‌திரு‌க்கா‌வி‌ட்டாலு‌மகூஇ‌ந்த ‌விசய‌மகா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யி‌னஎ‌தி‌‌ர்கால‌ தே‌ர்த‌லபல‌ன்களை‌ க‌ண்டி‌ப்பாக‌‌ பா‌தி‌க்கு‌மஎ‌ன்று ‌பி‌ட்டகூ‌றியு‌ள்ள‌ா‌ர். இவ‌ரஇளைஞ‌ரகா‌ங்‌கிர‌சி‌‌னமு‌ன்னா‌ளதலைவ‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

ராம‌ர்பால‌மம‌ற்று‌மராம‌னப‌‌ற்‌றி த‌மிழமுத‌‌ல்வ‌ரகருணா‌நி‌தி கூ‌றிகரு‌த்து‌க்களு‌க்கு‌கக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்த ‌பி‌ட்டா, இ‌ந்த‌ககரு‌த்து‌க்க‌ளகட‌வு‌ளராம‌னி‌னவரலா‌ற்று‌தத‌ன்மைப‌ற்‌றி‌ககே‌ள்‌வி எழு‌ப்புவதுட‌னம‌க்க‌‌ளி‌னஉண‌ர்வுகளை‌பபா‌தி‌க்‌கிறதஎ‌ன்றா‌ர்.‌

மேலு‌மராம‌ர்பால‌த்தஇடி‌க்காம‌லசேதசமு‌த்‌திர‌த் ‌தி‌ட்‌டத்தை ‌நிறைவே‌ற்றுவதகு‌றி‌த்தம‌த்‌திஅரசயோ‌சி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மஅவ‌ரவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்