×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இடதுசாரிகள், திமுக நிலையில்லாத சக்திகள் : அத்வானி!
Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2007 (15:08 IST)
இடதுசாரிகள் மற்றும் திமுக ஆகியவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டு நிலையில்லாத சக்திகள் என்ற
ு
பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி குறிப்பிட்டுள்ளார்.
இந்தி
ய -
அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசுடன் இடதுசாரிகளுக்கு ஒருமித்த கருத்து இல்ல
ை.
தமிழகத்தில் உள்ள திமுகவும் ராமர் பால விவகாரத்தில் தனது சொந்தக் கருத்துக்களைக் கூறி வருகிறது. இடதுசாரிகளுக்குப் பிறகு மத்திய அரசுக்கு எதிரான இரண்டாவது நிலையற்ற சக்தியாக திமுக உருவாகி வருகிறது என்று அத்வானி கூறினார்.
மேலும் ராமாயணம் பற்றியும
்,
ராமர
்
பாலம் பற்றியும் தான் கூறியுள்ள கருத்துக்களை தமிழக முதல்வர் கருணாநிதி திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ராமர் பால விவகாரத்தில் மனு தாக்கல் செய்ததற்கு எந்த அமைச்சகம் பொறுப்பு என்று கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அத்வானி கேட்டுக் கொண்டார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!
ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்
வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!
ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!
திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?
செயலியில் பார்க்க
x