தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி தலித் கிறித்தவர்கள் ஆர்ப்பாட்டம்!

Webdunia

திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (20:40 IST)
தங்களையுமதாழ்த்தப்பட்டோரபட்டியலிலசேர்க்வேண்டுமஎன்றகோரி தலிதகிறித்தவிடுதலஅமைப்பஆர்ப்பாட்டமசெய்துள்ளது!

மதமமாறிதாழ்த்தப்பட்டவர்களபிற்படுத்தப்பட்டவர்களபட்டியலிலசேர்க்கக்கூடாதஎன்றும், அவர்களஎந்சாதியிலஇருந்தமதமமாறினார்களஅதன்படியபட்டியலிடப்பவேண்டுமஎன்றகோரி திருச்சியிலஆர்ப்பாட்டமநடந்தது.

தலிதகிறித்தவர்களையும், தலிதமுஸ்லிம்களையுமதாழ்த்தப்பட்டோரபட்டியலிலமத்திஅரசுசேர்க்வேண்டுமஎன்றகோரியும், இதற்காநீதிபதி ரங்கநாதனமிஸ்ரகுழஅளித்பரிந்துரையினபடி அரசமைப்புசசட்டத்திலதிருத்தமகொண்டுவவேண்டுமஎன்றும், இதற்கதமிழமுதலமைச்சரமுயற்சிக்வேண்டுமஎன்றுமஆர்ப்பாட்டக்காரர்களகோரிக்கவிடுத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்