ராமேசுவரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

Webdunia

திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (10:52 IST)
கடலிலமீனபிடித்துககொண்டிருந்ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதுடன் மீன்களையும் கொள்ளையடித்து சென்றனர்.

ராமேஸ்வரத்திலஇருந்தமீனபிடிக்படகுகளிலசென்மீனவர்கள், நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர் திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் ராமேசுவரம் மீனவர்களை அச்சப்படுத்துமவகையில் அவர்களஇருந்திசநோக்கியுமசுட்டுள்ளனர். ஆனாலஇதிலஎந்மீனவர்களுக்குமகாயமஏற்படவில்லை.

மேலும், இந்திமீனவர்களின் படகுக்குள் இறங்கி, அதில் இருந்த மீன்களை கைப்பற்றிக்கொண்டு சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்