வண்டலூர் பூங்காவில் 76 அரிய வகை பறவைகள்!

Webdunia

சனி, 18 ஆகஸ்ட் 2007 (18:52 IST)
சென்னையஅடுத்வண்டலூரிலஉள்அறிஞரஅண்ணஉயிரியலபூங்காவிலஅரிவககிளிகள், மயில்களஉட்பட 76 பறவைகளபுதவரவாசேர்க்கப்பட்டுள்ளன!

காஞ்சிபுரமமாவட்டத்திலஉள்ஜெமினி பறவைகளபண்ணையிலஇருந்தஇந்அரிவகபறவைகளவண்டலூரஉரியியலபூங்கவாங்கியுள்ளது.

webdunia photoFILE
தற்பொழுதவாங்கப்பட்ட 76 பறவைகளிலபாராகீடஎனும், கழுத்துபபகுதியிலமோதிவளையத்தைபபோன்நிறத்துடனும், மார்புபபகுதியிலசிவந்நிறத்துடனுமஉள்கிளிகளும், 3 குஞ்சுகளஉட்பட 13 உயரவகமயில்களுமஅடங்கும்.

தற்பொழுதவாங்கப்பட்ட 13 மயில்களுடனசேர்த்தவண்டலூரஉயிரியலபூங்காவில் 39 மயில்களஉள்ளன.

வண்டலூரஉயிரியலபூங்காவிலவகஅரிகிளிகளகொண்டுவரப்பட்டுள்ளன. மருத்துவர்களினஒரநாளபரிசோதனைக்குபபின்னரஅவைகளபொதுமக்களபார்வைக்கஅனுமதிக்கப்படுமஎன்றவண்டலூரஉயிரிலபூங்காவினதுணஇயக்குநரநிஹாரரஞ்சனகூறினார்.