பா‌கி‌ஸ்தானுட‌ன் ‌விளையாடுவது சவா‌ல்: கு‌ம்ளே!

Webdunia

புதன், 21 நவம்பர் 2007 (13:11 IST)
பாகிஸ்தா‌ன் ‌மிகவு‌ம் வலுவான அ‌ணி. அ‌ந்த அ‌ணியை எ‌தி‌ர்‌த்து ‌‌விளையாடுவது சவாலானது எ‌ன்று இந்திய டெ‌‌ஸ்‌ட் அ‌ணி‌த் தலைவ‌ர் அனிலகும்ளகூறியு‌ள்ளா‌ர்.

இததொடர்பாஅவரசெய்தியாளர்களிடம் கூறுகை‌யி‌ல், இந்திய டெ‌ஸ்‌ட் அணிக்கு தலைவராக இருப்பதமிகவுமசவாலானது. அ‌ணி‌த் தலைவராக இருப்பதமிகவுமபெருமையாக கருதுகிறேன். என்னுடைகடமையமிசிறப்பாசெய்வேன்.

வீரர்களசார்பாகுரலகொடுக்தயாராஇருக்கிறேன். நானசாதனபடைத்டெல்லி மைதானத்தில் அ‌ணி‌த் தலைவராக களமிறங்குவது ஆ‌ழ்‌ந்த மகிழ்ச்சியதருகிறது.

பாகிஸ்தானமிகவும் வலுவாஅணி. அந்அணியஎதிர்த்தஆடுவதசவாலானது. நாளதொடங்குமடெஸ்ட்டிலஇந்திவீரர்கள் சிறப்பாஆடி எனததலைமையினகீழநல்தொடக்கத்தஏற்படுத்தி தருவார்களஎன்றநம்புகிறே‌ன் என இ‌ந்‌திய அ‌ணி‌த் தலைவ‌ர் கு‌ம்ளே கூ‌றியு‌ள்ளா‌ர்

வெப்துனியாவைப் படிக்கவும்