தரவரிசையில் சானியா முன்னேற்றம்!

Webdunia

திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (15:41 IST)
உலமகளிரடென்னிஸகூட்டமைப்பஇன்றவெளியிட்டுள்தரவரிசைபபட்டியலிலஇந்திடென்னிஸவீராங்கனசானியமிர்சஒரஇடமமுன்னேறி 28வதஇடத்திற்கசென்றுள்ளார்.

கடந்வாரத்திலஇவர் 29வதஇடத்திலஇருந்தார்.

இதற்கிடையவரும் 27தேதி தொடங்கவுள்ு.எஸ். ஓபனகிராண்டஸ்லாமடென்னிஸதொடரினகலப்பஇரட்டையரபிரிவில் சானியமிர்சா, மகேஷபூபதி இணைந்து களமிறங்குகின்றனர்.

விம்பிள்டனிலகலப்பஇரட்டையரபிரிவிலமுதன்முதலாஇருவருமஇணைந்தஆடினர், ஆனால் 2வதசுற்றிலேயதோற்றனர்.

ஆடவரஇரட்டையரதரவரிசையிலமகேஷபூபதி ஒரஇடம் இறங்கி 20வதஇடத்திற்கும், ியாண்டரபயஸஒரஇடமமுன்னேறி 8வதஇடத்திற்குமவந்துள்ளனர்.

ஆடவரஒற்றையரதரவரிசையிலபோபண்ணா 223வதஇடத்தையும், பிரகாஷஅமிர்தராஜ் 270வதஇடத்தையுமதக்கவைத்துள்ளனர். கரனரஸ்தோகி 340வதஇடத்திற்கு இறங்கினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்