ஆஸி.யை பின்பற்றுங்கள் : பாண்ட்டிங்!

Webdunia

வெள்ளி, 15 ஜூன் 2007 (17:47 IST)
மூத்வீரர்களஅணியிலிருந்தஓய்வபெறுவதற்கமுன்னரஅவர்களுடைஇடத்திற்கதிறமவாய்ந்இளமவீரர்களகொண்டவருமஆஸ்ட்ரேலிவழிமுறையஇந்தியாவுமகடைபிடிக்வேண்டுமஎன்றரிக்கி பாண்ட்டிஙகூறியுள்ளார்!

டெல்லியிலஒரநிறுவனத்தினதயாரிப்புகளஅறிமுகப்படுத்வந்துள்ஆஸ்ட்ரேலிஅணிததலைவரரிக்கி பாண்ட்டிங், திறமவாய்ந்வீரர்களஒரநேரத்திலஓய்வபெறும்போதஅதற்குததக்கவாறஇளமவீரர்களஅந்இடத்திற்ககொண்டவருவதிலஆஸ்ட்ரேலிதேர்வாளர்களமிகசசரியாகையாண்டவருகிறார்களஎன்றகூறினார்.

சச்சினடெண்டுல்கர், ராகுலதிராவிட், அனிலகும்ளஆகியோரஒரநேரத்திலஅணியிலஇருந்தவெளியேறினாலஅதஇந்திஅணியிலமிகபபெரிவெற்றிடத்தஏற்படுத்திவிடுமஎன்றும், இந்இடத்திலஆஸ்ட்ரேலிதேர்வாளர்களஇந்திகிரிக்கெடவாரியமபின்பற்வேண்டுமஎன்றபாண்ட்டிஙகேட்டுககொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்