டெல்லி மாணவிக்காக நாடு முழுவதும் புத்தாண்டு புறக்கணிப்பு!

திங்கள், 31 டிசம்பர் 2012 (15:57 IST)
FILE
டெல்லி மாணவி மரணத்தஅடுத்தபுத்தாண்டு கொண்டாட்டங்களைபபுறக்கணிக்இந்திராணுஅதிகாரிகளமுடிவசெய்துள்ளனர். அனைத்தமாணவரஅமைப்புகளுமஇதமுடிவினஅறிவித்துள்ளனர்.

கற்பழிப்பகொடுமைக்கஆளாகி சிகிச்சபலனின்றி சிங்கப்பூரிலஉயிரிழந்டெல்லி மாணவியினஉடலநேற்றதகனமசெய்யப்பட்நிலையிலஇந்திராணுவீரர்களஅனைவரும் புத்தாண்டு கொண்டாட்டங்களைபபுறக்கணிக்முடிவசெய்தராணுஅலுவலகங்களமற்றுமமுகாம்களினபுத்தாண்டகொண்டாட்டங்களதவிர்க்கும்படி வீரர்களுக்கஉயரதிகாரிகளசுற்றறிக்கஅனுப்பி உள்ளனர்.

இதேபோமாணவிக்காபோராடி வருமமாணவரஅமைப்புகளுமபுத்தாண்டகொண்டாட்டங்களபுறக்கணிக்கின்றனர். அவர்களதங்களசமூவலைதளங்களமூலமபுத்தாண்டகொண்டாட்டங்களிலகலந்துகொள்போவதில்லஎன்றஅறிவித்துள்ளனர்.

இதனஅடுத்தகாங்கிரஸகட்சியினருமபுத்தாண்டகொண்டாட்டங்களிலபங்கேற்மாட்டார்களஅக்கட்சியினதலைவரசோனியகாந்தி அறிவித்துள்ளார்.

பஞ்சாப், ஹரியானமாநிலங்களிலஉள்நட்சத்திஓட்டல்கள், தொழிலஅமைப்புகளசார்பிலுமநடைபெறுமபுத்தாண்டகொண்டாட்டங்களரத்தசெய்யப்படுவதாதெரிவித்துள்ளது.

புத்தாண்டகொண்டாடத்திலஈடுபபோவதில்லஎன்றதெரிவித்துள்ராஜஸ்தானமுதல்வரஅஷோககெலோட், பெண்களுக்கபாதுகாப்பஅளிக்அனைவருமபுத்தாண்டசபதமஏற்வேண்டுமஎன்றகூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்