ஆந்திர முதல்வர் ரோசய்யா ராஜினாமா

புதன், 24 நவம்பர் 2010 (17:38 IST)
உடல் நலக் குறைவு காரணமாக தமது பதவியை ராஜினாமா செய்வதாக ஆந்திர முதல்வர் ரோசய்யா அறிவித்துள்ளார்.

தமது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளிக்க உள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்