2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்‌கை ‌நியாயமாக நட‌த்துவோ‌ம்: சி.பி.ஐ

சனி, 25 செப்டம்பர் 2010 (09:27 IST)
2ி ஸ்பெக்ட்ரமஅலைவரிசஉரிமமஒதுக்கீடதொடர்பாவழக்கவிசாரணையநியாயமாகவும், பாரபட்சமற்முறையிலுமநடத்துவோமஎன்றமத்திபுலனாய்வதுறை (சிபிஐ) உச்நீதிமன்றத்திலதெரிவித்துள்ளது.

2008ஆமஆண்டு 2ி ஸ்பெக்ட்ரமஅலைவரிசஉரிமமஒதுக்கீடிலமுறைகேடுகளநடந்ததாபுகாரஎழுந்தது. இதனாலஅரசுக்கு ரூ.70 ஆயிரமகோடி அளவுக்கஇழப்பஏற்பட்டதாகககூறப்பட்டது. இதிலதொலைத்தொடர்பதுறைக்கஅமைச்சரபொறுப்பவகிக்கும் ஆ.ராசாவுக்கமுக்கியததொடர்பஇருப்பதாபுகாரகூறப்பட்டது. ஆனாலி.ி.தாக்கலசெய்வழக்கிலஅவருடைபெயரசேர்க்கப்படவில்லை.

இது தொடர்பாவிசாரணநடத்தன்னார்நிறுவனங்களமற்றுமதனியாரசார்பிலபொதுநமனுக்களதாக்கலசெய்யப்பட்டன. இதைததொடர்ந்து ஆ.ராசாவுக்கும், ி.ி.ஐ, தொலைத்தொடர்பதுறஆகியவற்றுக்குமதா‌க்‌கீது அனுப்உச்நீதிமன்றமஉத்தரவிட்டது. அதைததொடர்ந்தி.ி.ஐ. இந்வழக்கவிசாரணசெய்ததற்போதைவழக்கநிலகுறித்பிரமாபத்திரத்தஉச்நீதிமன்றத்தில் நே‌ற்று சமர்ப்பித்தது.

அதில் "இந்வழக்கவிசாரணசரியாபாதையிலசெல்கிறது. விசாரணையிலஎந்பாரபட்சமுமயாருக்குமகாட்டப்பமாட்டாது. யாருக்குமசாதகமாகவஅல்லதபாதகமாகவவிசாரணஇருக்காது. விசாரணநியாயமாமுறையிலநடத்தப்படும்'' என்றி.ி.சார்பிலதெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்வழக்கதொடர்பாஅமைச்சரராசாவோ, அவரதஅமைச்சகமஅல்லதவழக்கிலதொடர்புடையவர்களஉச்நீதிமன்உத்தரவுக்குபபிறகதங்களசார்பிலகருத்தஎதையுமதெரிவிக்கவில்லஎன்பதகுறிப்பிடத்தக்கது.

அமைச்சர் ஆ.ராசாவிடமவிசாரணநடத்வேண்டுமஎன்றஜனதகட்சி தலைவரசுப்ரமணியனசுவாமி உச்நீதிமன்றத்திலவலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாராசாவிடமவிசாரணநடத்துவதற்கபிரதமரஅனுமதியளிக்உத்தரவிவேண்டுமஎன்றஅவரதாக்கலசெய்மனுவிலகேட்டுக்கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்