சு‌வி‌‌ஸ் வ‌ங்‌கி கண‌க்கு ‌விவர‌ங்களை அரசு பெற வே‌ண்டு‌ம் : மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்

திங்கள், 23 பிப்ரவரி 2009 (16:42 IST)
த‌னதவாடி‌க்கையாள‌ர்க‌ளி‌னகண‌க்கு ‌விவர‌ங்களஅமெ‌ரி‌க்அர‌சி‌ற்கு‌ததருவதாசு‌வி‌ஸவ‌ங்‌கிக‌ளி‌லஒ‌ன்றஒ‌ப்பு‌க்கொ‌‌ண்டு‌ள்ளதாக‌ததகவ‌ல்க‌ளவெ‌ளியா‌கியு‌ள்ளதஅடு‌த்து, இ‌ந்‌திவாடி‌க்கையாள‌ர்க‌ளி‌னகண‌க்கு ‌விவர‌ங்களை‌ ம‌த்‌திய ஐ.ு.ூ. அரசகே‌ட்டு‌ப்பெவே‌ண்டு‌மஎ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌‌னி‌ஸ்‌டக‌ட்‌சி கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்தஅ‌ந்த‌கக‌ட்‌சி‌யி‌னஅர‌சிய‌லதலைமை‌க்குழஇ‌ன்று ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், ‌நி‌தி மோசடி உ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறகு‌ற்ற‌ங்க‌ளி‌லஇ‌ந்‌திய‌ர்க‌ளஈடுபடுவதை‌கக‌ண்டு‌பிடி‌க்கு‌மவகை‌யி‌ல், சு‌வி‌ஸவ‌ங்‌கிக‌ளி‌லஇ‌ந்‌திய‌ர்க‌ளவை‌த்து‌ள்கண‌க்குக‌ளி‌ன் ‌விவர‌ங்களை‌‌ப்பெ‌ம‌த்‌திஅரசஉடனடியாநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அமெ‌ரி‌க்கா‌வி‌லபெருமள‌வி‌லவ‌ரி ஏ‌ய்‌ப்பசெ‌ய்து‌ள்நப‌ர்க‌ளி‌னகண‌க்கு ‌விவர‌ங்களஅமெ‌‌ரி‌க்கா‌வி‌ற்கு‌ததருவத‌ற்கு ‌மிக‌ப்பெ‌ரிசு‌வி‌ஸவ‌ங்‌கியாயுஎ‌ஸ்‌பி ஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள்ளதையு‌ம், இதுபோ‌ன்றதொரநடவடி‌க்கை‌க்கு ‌பி‌ரி‌ட்டி‌ஷ் ‌பிரதம‌ரகா‌ர்ட‌ன் ‌பிரெள‌‌னஅழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ளதையு‌மமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி தனதஅ‌றி‌க்கை‌யி‌லகு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளது.

கரு‌ப்பு‌பபண‌த்தை‌கக‌ண்டு‌பிடி‌த்து‌பப‌றிமுத‌லசெ‌ய்வது, வ‌ரி ஏ‌‌ய்‌ப்பு‌, ‌நி‌தி மோசடி உ‌ள்‌ளி‌ட்கு‌ற்ற‌ங்களை‌ததடு‌ப்பதஆ‌கியவ‌ற்‌றி‌லம‌த்‌திஅரசஉ‌ண்மை‌யாஅ‌க்கறையகொ‌‌ண்டிரு‌க்குமானா‌‌ல், சு‌வி‌ஸவ‌ங்‌கிக‌ளி‌னஇரக‌சிய‌ககண‌க்குக‌ளி‌லஇ‌ந்‌‌திய‌ர்க‌ளகு‌வி‌த்து‌ள்ள ‌நி‌தி ‌விவர‌ங்களை‌ ஆ‌ய்வசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ட்‌சி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்