மு‌ம்பை தா‌க்குத‌ல்: எஃ‌ப்.‌பி.ஐ. ஆதார‌ங்களை வழ‌ங்கு‌ம்- ‌சித‌ம்பர‌ம்

செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (12:50 IST)
மு‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல் ‌விசாரணை‌யி‌லதேவை‌ப்ப‌ட்டா‌லஅமெ‌ரி‌க்உ‌ளபுலனா‌ய்வஅமை‌ப்பாஎஃ‌ப்.‌ி.ஐ. ஆதார‌ங்களவழ‌ங்கு‌மஎ‌ன்றம‌த்‌திஉ‌ள்துறஅமை‌ச்ச‌ர் ‌சித‌ம்பர‌மகூ‌‌றினா‌ர்.

பய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்களு‌க்கு‌ப் ‌பிறகமரா‌ட்டிய‌த்‌தி‌லபாதுகா‌ப்பு ‌நிலவர‌மகு‌றி‌த்தஆ‌ய்வசெ‌ய்த ‌பிறகசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிய ‌சித‌ம்பர‌ம், மு‌ம்பதா‌க்குத‌ல் ‌விசாரணை‌யி‌லஎஃ‌ப்.‌ி.ஐ. நம‌க்கஉதவு‌‌கி‌ன்றன‌ர். தேவை‌ப்ப‌ட்டா‌ல், ‌விசாரணை‌யி‌ல் ‌கிடை‌த்து‌ள்ஆதார‌ங்களஅவ‌ர்க‌ளவழ‌ங்குவரஎ‌ன்றா‌ர்.

மு‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌லதொட‌ர்பாநா‌மத‌ந்து‌ள்ஆதார‌ங்க‌ளி‌ன் ‌மீதபா‌கி‌ஸ்தா‌னஉடனடியாக‌பப‌தில‌ளி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌திய அவ‌ர், பா‌கி‌ஸ்தா‌னப‌தில‌ளி‌த்த ‌பிறகுதா‌னநா‌னகரு‌த்து‌க்கூமுடியு‌மஎ‌ன்றா‌ர்.

மு‌ம்பதா‌க்குத‌ல்க‌ளவ‌ங்கதேச‌மஅ‌ல்லதஐரோ‌ப்பா‌வி‌ல் ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டஇரு‌க்கலா‌மஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னகூ‌றியு‌ள்ளதாஊடக‌ங்க‌ளி‌லவெ‌ளியாதகவ‌ல்க‌ளகு‌றி‌த்து‌ககே‌ட்டத‌ற்கு, "அதஅ‌றிவுகெ‌ட்வா‌ர்‌த்தைக‌ள்" எ‌ன்அமை‌ச்ச‌ர் ‌சித‌ம்பர‌ம், "பா‌கி‌ஸ்தா‌னஅதஉ‌ங்க‌ளிடமேஅ‌ல்லதஎ‌ன்‌னிடமேகூற‌வி‌ல்லை. ப‌த்‌தி‌ரிகசெ‌ய்‌திகளம‌ட்டு‌மந‌ம்பா‌தீ‌ர்க‌ள்" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்