குஜராத் கலவரம்: காவ‌ல்துறை டி.எ‌‌ஸ்.‌பி. கைது

திங்கள், 9 பிப்ரவரி 2009 (13:49 IST)
கோ‌த்ரஇர‌‌யி‌லஎ‌ரி‌ப்பை‌ததொட‌ர்‌ந்தகுஜரா‌த்‌தி‌லநட‌ந்து‌ள்கலவர‌ங்க‌ளதொட‌ர்பாகாவ‌ல்துறை‌ககூடுத‌லக‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் (ி.எ‌ஸ்.‌ி.) ஒருவ‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

கோத்ரா இரயில் எரிப்பைத் தொடர்ந்து குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நட‌ந்கலவர‌ங்க‌ளி‌ன்போது, வ‌ன்முறையாள‌ர்க‌ளி‌ன் ‌மீதஎ‌ந்த‌விநடவடி‌க்கையு‌மஎடு‌க்க‌வி‌ல்லஎ‌ன்கு‌ற்ற‌ச்சா‌ற்‌றி‌னபே‌ரி‌ல், வால்சாத் சரக‌ககாவ‌ல்துறகூடுத‌லக‌ண்கா‌ணி‌ப்பாள‌ரஎர்டா கைது செய்யப்பட்டுள்ளார்.

முறையான ‌விசாரணைகளு‌க்கு‌ப் ‌பிறகு, ஆதார‌ங்க‌ளி‌னஅடி‌ப்படை‌யிலேயஅவ‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ரஎ‌ன்றசிறப்பு புலனாய்வு குழு தெரிவித்தது.

இ‌ன்று ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லஆஜ‌ர்படு‌த்த‌ப்ப‌ட்எ‌ர்டா-வரு‌கிற 13ஆ‌மதேதி வரை காவ‌ல்துறை‌ககாவ‌லி‌லவை‌க்குமாறு ‌நீ‌திப‌தி உத்தரவிட்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்