வா‌ஜ்பா‌ய் உட‌ல்‌ நிலை‌யி‌ல் மு‌ன்னே‌ற்ற‌ம்

திங்கள், 9 பிப்ரவரி 2009 (12:00 IST)
நுரை‌யீர‌லதொ‌ற்றா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டபுதடெ‌ல்‌லி‌யி‌லஉ‌ள்எ‌ய்‌ம்‌ஸமரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌‌கி‌ச்சபெ‌ற்றவரு‌மமு‌ன்னா‌‌ல் ‌பிரதம‌ரவா‌ஜ்பா‌யி‌னஉட‌ல் ‌நிலை‌யில‌மு‌ன்னே‌ற்ற‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாமரு‌த்துவ‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

செய‌ற்கசுவாச‌ககரு‌விக‌ளி‌னஉத‌வியுட‌‌ன் ‌தீ‌‌விர ‌சி‌கி‌ச்சை‌ப் ‌பி‌ரி‌வி‌ல் ‌சி‌‌கி‌ச்சபெ‌ற்றவரு‌மஅட‌ல் ‌பிகா‌ரி வா‌ஜ்பா‌யி‌னஉட‌ல்‌நிலை‌யி‌லமு‌ன்னே‌ற்ற‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. அவரதநுரை‌‌யீர‌லி‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்தொ‌ற்றக‌ட்டு‌ப்பா‌ட்டி‌ற்கு‌ளவ‌ந்து‌ள்ளது. ‌சி‌கி‌ச்சை‌க்கந‌ல்லமுறை‌யி‌லஒ‌த்துழை‌க்கு‌மஅள‌வி‌ற்கஅவரதஉட‌ல்‌நிலதே‌‌றியு‌ள்ளதஎ‌ன்றஎ‌ய்‌ம்‌ஸமரு‌த்துவமனை‌யி‌னக‌ண்கா‌ணி‌ப்பா‌ள‌ரமரு‌த்துவ‌ரி.ே. ச‌ர்மதனதமரு‌த்துவ‌ககு‌றி‌ப்‌பி‌லகூ‌றியு‌‌ள்ளா‌ர்.

த‌ற்போது 84 வயதாகு‌மமு‌ன்னா‌‌ல் ‌பிரதம‌ரஅட‌ல் ‌பிகார‌ி வா‌ஜ்பா‌ய், நுரை‌யீர‌லதொ‌ற்றகாரணமாகட‌ந்வார‌மசெ‌வ்வா‌ய்‌கிழமமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்