வா‌ஜ்பா‌ய்‌க்கு செய‌ற்கை‌ச் சுவாச‌ம் தர‌ப்படு‌கிறது

வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (20:01 IST)
சுவாச‌ககோளாறகாரணமாஎ‌ய்‌‌ம்‌ஸமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்நமதநா‌ட்டி‌னமு‌ன்னா‌‌ள் ‌பிரதம‌ரஅட‌ல் ‌பிஹா‌ரி வா‌ஜ்பா‌யதொட‌ர்‌ந்து ‌தீ‌விர ‌சி‌கி‌ச்சை‌ப் ‌பி‌ரி‌விலேயஉ‌ள்ளா‌ர். அவரு‌க்கு‌‌சசெய‌ற்கை‌சசுவாச‌மதர‌ப்படு‌கிறது.

வா‌ஜ்பா‌யி‌னஉட‌ல்‌நிலகு‌றி‌த்மரு‌த்துவ‌கு‌றி‌ப்பஇ‌ன்றமாலவா‌‌சி‌த்இதநோ‌ய் ‌நிபுண‌ர் மரு‌த்துவ‌ரச‌ம்ப‌தகுமா‌ர், "வா‌‌ஜ்பா‌ய்‌க்கஏ‌ற்ப‌ட்டு‌ள்சுவாச‌ததொ‌ற்றஇ‌ன்றகாலமுத‌லமோசமடை‌ந்து‌ள்ளது. ‌தீ‌விர ‌சி‌கி‌ச்சை‌ப் ‌பி‌ரி‌வி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்அவரு‌க்கசெய‌ற்கை‌சசுவாச‌மதர‌ப்படு‌கிறது. மரு‌த்துவ‌‌ககுழு‌வின‌ரஅவரதஉட‌ல்‌நிலையை‌ததொட‌ர்‌ந்தக‌ண்கா‌ணி‌த்தவரு‌கி‌ன்றன‌ர்" எ‌ன்றா‌ர்.

த‌‌ற்போது 84 வயதாகு‌மவா‌ஜ்பா‌யி‌னஇர‌த்அழு‌த்த‌ம், க‌ல்‌லீர‌லசெ‌ய‌ல்பாடு, ‌சிறு‌நீரக‌சசெய‌ல்பாடஉ‌ள்‌ளி‌ட்அடி‌ப்படசோதனமுடிவுக‌ளஅனை‌த்து‌மசாதாரணமாஉ‌ள்ளஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மு‌ன்னதாஎ‌ய்‌ம்‌ஸமரு‌த்துவ‌கக‌ண்கா‌ணி‌ப்பாள‌ரமரு‌த்துவ‌ரி.ே. ச‌ர்மஇ‌ன்று காலை ‌விடு‌த்த மரு‌த்து‌கு‌றி‌ப்‌பி‌ல், "வா‌‌ஜ்பா‌யஇ‌ன்னு‌ம் ‌தீ‌விர ‌சி‌கி‌ச்சை‌ப் ‌பி‌ரி‌வி‌ல்தா‌னஉ‌ள்ளா‌ர். அவருடைமா‌ர்‌பி‌லதொ‌ற்றஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. அவரதஉட‌ல்‌நிலமரு‌த்துவ‌ககுழு‌வினரா‌லதொட‌ர்‌ந்தக‌ண்கா‌ணி‌க்க‌ப்படு‌‌கிறது. அவ‌ர் ‌சி‌கி‌ச்சை‌க்கந‌ல்லமுறை‌யி‌லஒ‌த்துழை‌க்‌கிறா‌ர்" எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்