பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு ஐ.நா. அழு‌த்த‌ம் கொடு‌க்க வே‌ண்டு‌ம்: ‌பிரணா‌ப்

வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (13:49 IST)
பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கு ‌தனதம‌ண்‌ணி‌லமுடிவக‌ட்ட‌ப்படு‌மஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னஅ‌ளி‌த்து‌ள்வா‌க்குறு‌தி ‌நிறைவே‌ற்ற‌ப்படுவதஐ‌க்‌கிநாடுக‌ளஅவஉறு‌தி செ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்றஇ‌ந்‌தியகூ‌றியு‌ள்ளது.

மு‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்க‌ளி‌‌லபா‌கி‌ஸ்தா‌னிய‌ர்களு‌க்கு உ‌ள்தொட‌ர்பு கு‌றி‌த்து நே‌ற்று ஐ.ா. பொது‌சசெயல‌‌ரபா‌ன் ‌ி- மூ‌னிட‌ம் ‌விள‌க்‌கிஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி, ‌விசாரணை‌‌க்கஒ‌த்துழை‌க்குமாறபா‌கி‌ஸ்தானவ‌ற்புறு‌த்வே‌ண்டுமெகோ‌ரி‌க்கை ‌விடு‌த்தா‌ர்.

இ‌‌‌ந்த‌சச‌‌ந்‌தி‌ப்பகு‌றி‌த்து, டெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றநட‌ந்தவரு‌மஉலகளா‌விபொருளாதாநெரு‌க்கடி கு‌றி‌த்மாநா‌ட்டி‌னஇடை‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி கூறுகை‌யி‌ல்,

"மு‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்க‌ளகு‌றி‌த்து‌ம், அவ‌ற்‌றி‌லபா‌கி‌ஸ்தா‌னியரு‌க்கஉ‌ள்தொட‌ர்பகு‌றி‌த்தஅ‌ந்நா‌ட்டஅரசுடனு‌ம், அய‌லுறவஅமை‌ச்ச‌ர்களு‌க்கஅனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்கடித‌ங்க‌ளமூலமாஒ‌ட்டுமொ‌த்ச‌ர்வதே‌ச‌சசமூக‌த்துட‌னு‌மஇ‌‌ந்‌தியப‌கி‌ர்‌ந்துகொ‌ண்தகவ‌ல்க‌ளகு‌றி‌த்து‌மநா‌ங்க‌ளஇருவரு‌ம் ‌வி‌ரிவாக ‌விவா‌தி‌த்தோ‌ம்.

பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கு‌ததனதம‌ண்‌ணி‌லமுடிவக‌ட்ட‌ப்படு‌மஎ‌ன்றஇ‌ந்‌திஅர‌சி‌ற்கு‌ம், ச‌ர்வதேச‌சசமூக‌த்‌தி‌ற்கு‌மபா‌கி‌ஸ்தா‌னஅரசபலமுறவழ‌ங்‌கியு‌ள்வா‌க்குறு‌‌தி முழுமையாக ‌நிறைவே‌ற்ற‌ப்படுவதஉறு‌தி செ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ பா‌ன்-‌ி மூ‌னிட‌மநா‌னகே‌ட்டு‌க்கொ‌ண்டே‌ன்.

தனதம‌ண்‌ணி‌லிரு‌ந்தசெய‌ல்ப‌டு‌மபய‌ங்கரவா‌திகளவேரறு‌‌க்உடனடியாநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு ஐ.ா. அழு‌த்த‌மவே‌ண்டு‌ம்" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், இ‌ந்த‌ததா‌க்குத‌ல்க‌ளஎ‌வ்வாறபா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டஅ‌ந்நா‌ட்டச‌க்‌திகளா‌லஇ‌ங்கநட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்பதை ‌நிரூ‌பி‌க்கு‌மவகை‌யி‌லஇ‌ந்‌தியா‌விட‌மஉ‌ள்மறு‌க்முடியாஆதார‌ங்களையு‌மபா‌‌ன் ‌ி-மூ‌னிட‌ம் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி வழ‌ங்‌கி‌யிரு‌க்‌கிறா‌ர்.

இ‌ந்ஆதார‌ங்க‌ளஏ‌ற்கெனவபா‌கி‌ஸ்தா‌னிட‌மவழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது‌ம், அத‌னஅடி‌ப்படை‌யி‌லகு‌ற்றவா‌ளிகளு‌க்கஎ‌திராக‌பபா‌கி‌ஸ்தா‌னநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஇ‌ந்‌தியஎ‌தி‌ர்பா‌ர்‌த்து‌ககா‌த்‌திரு‌ப்பது‌மகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்