ஃ‌பிரா‌ன்‌ஸ் ‌நிறுவன‌த்‌துட‌ன் இ‌‌ந்‌தியா அணு ச‌க்‌தி வ‌ர்‌த்தக ஒ‌ப்‌பந்த‌ம்

புதன், 4 பிப்ரவரி 2009 (13:54 IST)
அணு ‌மி‌னஉலைகளஅமை‌ப்பத‌ற்காவ‌ர்‌த்தஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌லஃ‌பிரா‌ன்‌ஸ் ‌நிறுவனமாஅரேவா-வுட‌‌னஇ‌ந்‌தியகையெழு‌த்‌தி‌ட்டு‌‌ள்ளது. அணச‌க்‌தி‌ததுறை‌யி‌லத‌னிமை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டி‌ரு‌ந்இ‌ந்‌தியா 34 ஆ‌ண்டுகளு‌க்கு‌ப் ‌பிறகஅ‌தி‌லிரு‌ந்து ‌விடுப‌ட்டு‌ககையெழு‌த்‌தி‌ட்டு‌ள்முதலாவதஒ‌‌ப்ப‌ந்த‌மஇது.

இ‌ந்ஒ‌ப்ப‌‌ந்த‌த்‌தி‌ன்படி மரா‌ட்டிமா‌நி‌ல‌மஜெ‌ட்டாபூ‌‌ரஅணு ‌‌மி‌ன் ‌நிலைய‌த்‌தி‌ல் ‌நிறுவுவத‌ற்காக 1650 மெகவ‌ா‌ட் ‌மி‌னஉ‌ற்ப‌த்‌தி‌த் ‌திற‌னகொ‌ண்இர‌ண்டஐரோ‌ப்‌பிஅழு‌த்அணஉலைகளமுத‌ற்க‌ட்டமாஅரேவஇ‌ந்‌தியா‌வி‌ற்கவழ‌ங்கு‌மஎ‌ன்றகருத‌ப்படு‌கிறது.

இ‌ந்‌தியா‌வி‌ற்கவ‌ருகத‌ந்து‌‌ள்ஃ‌பிரா‌ன்‌ஸஅயலுறவவ‌ர்‌த்தக‌த்துறஇணஅமை‌ச்ச‌ரஅ‌ன்னமே‌ரி இ‌‌ட்ரா‌க், இ‌‌ந்‌திய ‌பிரதம‌ரஅலுவலக ‌விவகார‌‌த்துறஇணஅமை‌ச்ச‌ர் ‌பி‌ரி‌த்‌விரா‌ஜசவா‌னஆ‌கியோ‌ரமு‌ன்‌னிலை‌யி‌ல், அரேவம‌ற்று‌மஇ‌ந்‌திஅணு ‌மி‌னகழக‌மஆ‌கிய ‌நிறுவன‌ங்க‌ளி‌னஅ‌திகா‌ரிக‌ளஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌லகையெழு‌த்‌தி‌ட்டன‌ர்.

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌க்கு‌ப் ‌பிறகசெ‌ய்‌தியாள‌‌ர்க‌ளிட‌மபே‌சிய ‌பி‌ரி‌த்‌விரா‌‌ஜசவா‌ன், அரேவா ‌நிறுவன‌மஜெ‌ட்டாபூ‌ரி‌‌லஅணபூ‌ங்கஒ‌ன்றஅமை‌க்கவு‌ள்ளதாஅ‌றி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்